சாத்தான்குளம் விவகாரம்: எடப்பாடி பழனிசாமி மன்னிப்பு கேட்க வேண்டும் – அமைச்சர் ரகுபதி

March 23, 2026 DailyThanthi 0

சென்னை, சாத்தான்குளம் தந்தை – மகன் கொலை வழக்கில் 9 போலீசாரும் குற்றவாளிகள் மதுரை மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. போலீசாரால்தான் காயம் ஏற்பட்டுள்ளது உறுதியானது. டேபிளில் படுக்க வைத்தும் தாக்குதல் நடத்தி உள்ளனர். […]

“பைக்கர்” படத்தின் டிரெய்லரை வெளியிட்ட நடிகர் சூர்யா

March 23, 2026 DailyThanthi 0

சர்வானந்த் தமிழில் ‘எங்கேயும் எப்போதும்’ படத்தில் நடித்து உள்ளார். சர்வானந்த் மற்றும் இயக்குநர் அபிலாஷ் ரெட்டி கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் ‘பைக்கர்’. யு.வி.கிரியேஷன்ஸ் தயாரிப்பில் உருவாகி இருக்கும் இந்தப் படம் தெலுங்கு, தமிழ் […]

‘இஸ்ரேலில் உள்ள இந்தியர்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர்’ – மத்திய அரசு

March 23, 2026 DailyThanthi 0

புதுடெல்லி, ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் ஆகிய நாடுகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்த தாக்குதலில் ஈரான் உச்ச தலைவர் அயத்துல்லா அலி காமேனி கொல்லப்பட்டார். இதற்கு பதிலடியாக அரபு நாடுகளில் உள்ள அமெரிக்காவின் […]

தொகுதிப் பங்கீடு உடன்பாட்டில் மகிழ்வோடு கையெழுத்திட்டுள்ளோம் – எடப்பாடி பழனிசாமி

March 23, 2026 DailyThanthi 0

சென்னை, அதிமுக பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- தமிழ்நாட்டின் உணர்வுகளைப் புரிந்து, தமிழக மக்களின் எண்ணங்களை ஈடேற்றி, மக்களைக் காத்து, தமிழகத்தை மீட்கப் போகும் நம் அதிமுக […]

பேச்சுவார்த்தையும், ராஜதந்திரமுமே ஈரான் போருக்கான முடிவாக இருக்கும் – பிரதமர் மோடி பேச்சு

March 23, 2026 DailyThanthi 0

புதுடெல்லி நாடாளுமன்ற மக்களவையில் பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-ம் கட்ட அமர்வு நடந்து வருகிறது. இதில் பிரதமர் மோடி மேற்காசிய மோதல் பற்றி குறிப்பிட்டு இன்று பேசினார். அவர் பேசும்போது, தொடக்கத்தில் இருந்து இந்த மோதல் […]

தஞ்சை அருகே விஜயின் வாகனத்தை பின் தொடர்ந்து சென்று விபத்தில் சிக்கிய கல்லூரி மாணவர் உயிரிழப்பு

March 23, 2026 DailyThanthi 0

தஞ்சை, தஞ்சாவூர் மாவட்டம், செங்கிப்பட்டி அருகே தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யின் நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது. இதற்காக சென்னையில் இருந்து திருச்சிக்கு தனி விமானத்தில் வந்தார் விஜய். பின்னர் அங்கிருந்து, கூட்டம் […]

மோகன்லாலின் “திரிஷ்யம் 3” படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம்

March 23, 2026 DailyThanthi 0

கடந்த 2013-ம் ஆண்டு மோகன்லால் மற்றும் மீனா நடிப்பில் வெளியான படம் ‘திரிஷ்யம்’. ரூ.5 கோடி செலவில் தயாரான இப்படம் ரூ.75 கோடி வசூலித்து சாதனை நிகழ்த்தியது. இந்த படம் கமல்ஹாசன், கவுதமி நடிக்க […]

தி.மு.க.-மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இடையே தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்து

March 23, 2026 DailyThanthi 0

சென்னை, தி.மு.க. தனது கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி பங்கீட்டை இறுதி செய்து வருகிறது. ஏற்கனவே. காங்கிரஸ் கட்சிக்கு 28 தொகுதிகள், இந்திய கம்யூனிஸ்டு கட்சிக்கு 5 தொகுதிகள், ம.தி.மு.க.வுக்கு 4, மனித நேய மக்கள் […]

சென்னையில் தேர்தல் அதிகாரிகள் அதிரடி சோதனை: 10 டம்மி ஏ.கே.47 துப்பாக்கிகள் பறிமுதல்

March 23, 2026 DailyThanthi 0

சென்னை, சட்டசபை தேர்தலை முன்னிட்டு வாக்காளர்களுக்கு பணம்,பரிசு பொருட்களை அரசியல் கட்சியினர் கொடுப்பதை தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். வாகன சோதனையின்போது உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு […]

விஜய் ஆண்டனியின் “நூறுசாமி” படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் அப்டேட்

March 23, 2026 DailyThanthi 0

விஜய் ஆண்டனி ஆரம்பத்தில் இசையமைப்பாளராக திரைத்துறையில் நுழைந்தவர். பின்னர் நடிப்பதிலும் ஆர்வம் கெண்டு “சலீம், இந்தியா பாகிஸ்தான், பிச்சைக்காரன்” உள்ளிட்ட படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார். இயக்குனர் சசி, விஜய் ஆண்டனி கூட்டணியில் […]