உள்ளரங்க தடகள சாம்பியன்ஷிப் போட்டியை நடத்தும் உரிமையை பெற்ற இந்தியா

March 20, 2026 DailyThanthi 0

புதுடெல்லி, உலக உள்ளரங்க தடகள சாம்பியன்ஷிப் போட்டி 2 ஆண்டுக்கு ஒரு முறை நடத்தப்பட்டு வருகிறது. இதன்படி 22-வது உலக உள்ளரங்க தடகள சாம்பியன்ஷிப் போட்டி போலந்து நாட்டில் உள்ள டோருல் இன்று முதல் […]

கிஷோர் நடிக்கும் “கேம் ப்ளே” படத்தின் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட கார்த்திக் சுப்பராஜ்

March 20, 2026 DailyThanthi 0

2019ம் ஆண்டு பரத் நடித்து வெளியான காளிதாஸ் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இங்கிரெடிபிள் புரொடக்ஷன்ஸ் தனது அடுத்த தயாரிப்பாக கேம் பிளே என்ற படத்தினை தயாரிக்கிறார்கள். அக்சன் திரில்லர் படமான இப்படத்தின் பர்ஸ்ட் லுக்கை […]

போர்க்களத்தின் நடுவே சிக்கி தவிக்கும் கப்பல்கள்: உதவி கோரும் மாலுமிகள்; அனுமதி மறுக்கும் துறைமுகங்கள்

March 20, 2026 DailyThanthi 0

வளைகுடா பிராந்தியத்தில் ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் நடத்தி வரும் போர் இன்று 21-வது நாளை எட்டி உள்ளது. இந்த போரில் தனது உச்சபட்ச தலைவர் மற்றும் மூத்த தலைவர்களை இழந்த […]

பாதிக்கப்பட்ட சிறுமியின் அடையாளத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டால் கடும் நடவடிக்கை: தூத்துக்குடி எஸ்.பி. எச்சரிக்கை

March 20, 2026 DailyThanthi 0

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள வேடநத்தம் கிராமத்தைச் சேர்ந்த 12-ம் வகுப்பு மாணவி, கடந்த 11-ம் தேதி பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். இந்தச் சம்பவம் தமிழகம் […]

கர்நாடகாவில் நீர்யானை தாக்கி கால்நடை டாக்டர் பலி

March 20, 2026 DailyThanthi 0

பெங்களூரு, காட்டில் வாழும் விலங்குகள் ஒவ்வொன்றும் தனித்தனியான குணங்களைக் கொண்டுள்ளன. மான் போன்ற சில விலங்குகள் அமைதியாக இருக்கும். புலி மற்றும் சிங்கம் போன்ற விலங்குகள் எப்போதும் ஒருவித ஆக்ரோஷத்துடனேயே இருக்கும். ஆனால் அவற்றைவிட […]

விலை மதிப்பில்லாத உயிர்கள் விபத்தில் பறிபோவது மனதை கலங்க செய்கிறது-செல்வப்பெருந்தகை

March 20, 2026 DailyThanthi 0

சேலம், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தனது எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:- சேலம் மாவட்டம், அரியானூர் பகுதியில் கட்டுப்பாட்டை இழந்த அரசு பேருந்து பைக் மற்றும் டெம்போ மீது மோதியதில் 7 பேர் […]

லாஸ் ஏஞ்சல்ஸ் இந்திய திரைப்பட விழாவில் திரையிடப்படும் மம்முட்டி – மோகன்லாலின் “பேட்ரியாட்”

March 20, 2026 DailyThanthi 0

மலையாள திரையுலகின் ஜாம்பவான் நடிகர்களான மம்முட்டி மற்றும் மோகன்லால் இணைந்து நடிக்கும் புதிய படம் ‘பேட்ரியாட்’ . மகேஷ் நாராயணன் இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் நிறைவடைந்துள்ளது. இப்படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை […]

சென்னை அருகே 46 கிலோ தங்க கட்டிகள் சிக்கியது: தேர்தல் பறக்கும் படை அதிரடி

March 20, 2026 DailyThanthi 0

சென்னை, தமிழ்நாட்டில் ஏப்ரல் 23-ந் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. இதனால், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட, கடந்த 15-ந் தேதி மாலை முதல் தேர்தல் நடத்தை விதிமுறைகளும் அமலுக்கு வந்தன. உடனடியாக, பறக்கும் […]

சென்னை அணிக்கு மேலும் ஒரு அதிர்ச்சி: முக்கிய வீரருக்கு காயம்

March 20, 2026 DailyThanthi 0

சென்னை, 10 அணிகள் பங்கேற்கும் 19-வது ஐ.பி.எல். தொடர் 28-ந்தேதி முதல் மே 31-ந்தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெறுகிறது. இதையொட்டி, 10 அணி வீரர்களும், இப்போதே பயிற்சியை தொடங்கிவிட்டனர். இந்த நிலையில், […]

தூத்துக்குடி மாணவி கொலை வழக்கு: 10 நாட்களுக்கு பிறகு உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு

March 20, 2026 DailyThanthi 0

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே வேடநத்தம் கிராமத்தில் கடந்த மார்ச் 10-ம் தேதி இயற்கை உபாதை கழிக்கச் சென்ற மாணவி, மர்ம நபர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். அவரது உடல் முட்புதரில் […]