புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு
புதுச்சேரி, 30 தொகுதிகள் கொண்ட புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் ஏப்ரல் 9-ந்தேதி தேர்தல் நடைபெற உள்ளது. தமிழகத்தைப் போலவே புதுச்சேரியிலும் சட்டமன்றத் தேர்தல் வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. புதுச்சேரியில் உள்ள 30 தொகுதிகளிலும் […]
