சென்னை சென்டிரல்-புதுடெல்லி எக்ஸ்பிரஸ் ரெயில் சேவை நீட்டிப்பு
சென்னை, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- பயணிகளின் வசதிக்காக சிறப்பு ரெயில் சேவை மேலும் நீட்டிக்கப்படுகிறது. அதன்படி, சென்னை சென்டிரலில் இருந்து புதுடெல்லி ஹஸ்ரத் நிஜாமுதீன் ரெயில் நிலையத்திற்கு நாளை (திங்கட்கிழமை) மற்றும் […]
