’ தி.மு.க. தீயசக்தி’ சிறுவர்களை வைத்து பிரசாரம் த.வெ.க. மாவட்ட செயலாளர் மீது வழக்குப்பதிவு
ராமநாதபுரம்: ராமநாதபுரம் த.வெ.க. கிழக்கு மாவட்ட செயலாளரான மலர்விழி ஜெயபாலா தலைமையில் நேற்று முன்தினம் திருப்புல்லாணி அருகே சுமைதாங்கி கிராமத்தில் உள்ள வீடுகளுக்கு சென்று வாக்கு சேகரித்தனர். த.வெ.க. தலைவர் விஜய் படத்துடன் கூடிய […]
