அமெரிக்காவின் எப்-15 போர் விமானத்தை சுட்டு வீழ்த்திய ஈரான்

March 22, 2026 DailyThanthi 0

தெக்ரான், அமெரிக்கா, இஸ்ரேல் ஈரான் இடையேயான போர் இன்று 23-வது நாளாக நீடித்துக்கொண்டிருக்கிறது. இதில் நேற்று ஈரானின் அணுசக்தி நிலையம் அருகே வான்வழித்தாக்குதல் நடத்தப்பட்டது. தலைநகர் தெக்ரானில் இருந்து 220 கி.மீ தொலைவில் உள்ள […]

உலக பயங்கரவாத குறியீட்டில் முதல் இடம் பிடித்த பாகிஸ்தான்

March 22, 2026 DailyThanthi 0

லாகூர் உலக அளவில் 163 நாடுகளில் பயங்கரவாத தாக்கம் தொடர்பாக பொருளாதாரம் மற்றும் அமைதி மையம் விரிவான ஆய்வு செய்து அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளது.இது தொடர்பான உலகளாவிய பயங்கரவாத குறியீட்டில் பாகிஸ்தான் முதல் […]

பொது இடத்தில் மது அருந்துதல், சூதாட்டம்: 14 பேர் மீது வழக்குப்பதிவு

March 22, 2026 DailyThanthi 0

திருநெல்வேலி மாநகர போலீசார் ரோந்து பணிக்கு சென்றபோது, மாநகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பொது இடத்தில் வைத்து மது அருந்திய 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதேபோல் நெல்லை மாநகர போலீசார் […]

குடும்பத்தினர் மிகுந்த ஆதரவு கொடுத்தனர்: பெண்ணாக மாறிய அனயா நெகிழ்ச்சி

March 22, 2026 DailyThanthi 0

புதுடெல்லி, இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரரும், முன்னாள் பேட்டிங் பயிற்சியாளருமான சஞ்சய் பங்கரின் மகன் ஆர்யன், ஹார்மோன் மாற்று சிகிச்சை எடுத்துக் கொண்டு பெண்ணாக மாறியதாக திடீரென அறிவித்தார். அதோடு தனது பெயரையும் அனயா” […]

கார்த்தியின் “மார்ஷல்” படத்தின் ரிலீஸ் அப்டேட்

March 22, 2026 DailyThanthi 0

கோலிவுட்டில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் கார்த்தி. பி.எஸ் மித்ரன் இயக்கத்தில் ‘சார்தார் 2’ படத்தில் கார்த்தி நடித்து வருகிறார். ‘டாணாக்காரன்’ பட இயக்குனர் தமிழ் இயக்கத்தில் கார்த்தி புதிய படத்தில் நடித்து […]

‘எதிரிகளை தவிர மற்ற அனைவருக்கும் ஹார்முஸ் நீரிணை திறப்பு’ – ஈரான் அறிவிப்பு

March 22, 2026 DailyThanthi 0

தெஹ்ரான், ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் ஆகிய நாடுகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்த தாக்குதலில் ஈரான் உச்ச தலைவர் அயத்துல்லா அலி காமேனி கொல்லப்பட்டார். இதற்கு பதிலடியாக அரபு நாடுகளில் உள்ள அமெரிக்காவின் […]

ராஜஸ்தானில் சாலை விபத்து: 3 பேர் பலி

March 22, 2026 DailyThanthi 0

ஜெய்பூர், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் பகுதியை சேர்ந்தவர்கள் முஸ்தகீம் ஷா( 22), அப்துல் மாலிக்(18), சாஹில்(17) மற்றும் சர்பராஸ் (18). அந்த நான்கு பேர் ஒரே மோட்டார் சைக்கிளில் ஜெய்ப்பூர்-டெல்லி தேசிய நெடுஞ்சாலையில் பயணம் […]

தூத்துக்குடியில் இதுவரை ரூ.33.73 லட்சம் பணம் பறிமுதல்: கலெக்டர் இளம்பகவத் தகவல்

March 22, 2026 DailyThanthi 0

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் இளம்பகவத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள 6 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் கடுமையாகப் பின்பற்றப்பட்டு வருகின்றன. விதிமீறல்களைத் தடுக்கவும், […]

சூர்யாவின் “கருப்பு” படத்தின் சாட்டிலைட் உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்

March 22, 2026 DailyThanthi 0

நடிகர் சூர்யாவின் 45-வது படம் ‘கருப்பு’ . இந்தப் படத்தை ஆர்.ஜே. பாலாஜி இயக்கியுள்ளார். ஹீரோயினாக திரிஷா நடித்துள்ளார். மேலும் நட்டி, இந்திரன்ஸ், சுவாசிகா, யோகி பாபு உள்ளிட்டோரும் இப்படத்தில் இடம் பெற்றுள்ளனர். சாய் […]

பெருமைக்குரிய தருணம்: அரசு தலைமை பதவியில் நீண்ட காலம் சேவையாற்றும் பிரதமர் மோடிக்கு ஜே.பி. நட்டா புகழாரம்

March 22, 2026 DailyThanthi 0

புதுடெல்லி பிரதமர் மோடி மக்களவை தேர்தலில் தொடர்ந்து 3 முறை வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார். மத்தியில் அவருடைய தலைமையில் மத்தியில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. அதனுடன், குஜராத் முதல்-மந்திரி […]