ரொனால்டோவுக்கு அடுத்து… 900 கோல் கிளப்பில் மெஸ்சி – ரசிகர்கள் கொண்டாட்டம்!
லாடெர்டேலா, லயோனல் மெஸ்சி உலக கால்பந்து ரசிகர்களின் கவனத்தை மீண்டும் ஈர்த்துள்ளார். அர்ஜென்டினா அணியின் கேப்டனாக இருக்கும் அவர், அடுத்த உலகக் கோப்பையை வெல்லும் நோக்கில் தீவிரமாக தயாராகி வருகிறார். இதேவேளை, அமெரிக்காவில் உள்ள […]
