திமுக கூட்டணியில் தொகுதி பங்கீட்டில் தொடர் இழுபறி: மா.கம்யூ, விசிக, மநீம சீட் ஒதுக்குவதில் சிக்கல் – Kumudam
கூட்டணியில் இணைந்துள்ள புதிய கட்சிகளுக்கும் தொகுதிகள் ஒதுக்க வேண்டியிருப்பதால், கூடுதல் தொகுதிகள் தரமுடியாது, மாறாக இந்த முறை தொகுதிகளின் எண்ணிக்கையும் குறைக்கப்படும் என்று தி.மு.க. கூறியதால், கூட்டணி கட்சிகள் அதிர்ச்சி ஆகின. ஆனால் காங்கிரஸ் […]
