ஈரானில் அலி லரிஜானி, சுலைமானிக்கு இறுதி சடங்குகள்

March 18, 2026 DailyThanthi 0

தெஹ்ரான் அமெரிக்காவும், இஸ்ரேலும் இணைந்து, கடந்த மாத இறுதியில் ஈரானில் வான்வழியாக தாக்குதல் நடத்தியது. இதில், ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஈரானில் பலியானார்கள். இந்த தாக்குதல்களுக்கு ஈரானும், பதிலடி கொடுத்து வருகிறது. இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் […]

ரஷியாவில் இருந்து இந்தியாவுக்கு வரும் 7 கச்சா எண்ணெய் கப்பல்கள்; சீனாவுக்கு செல்லவிருந்த நிலையில் பயணத்தில் திடீர் மாற்றம்

March 18, 2026 DailyThanthi 0

டெல்லி, மத்திய கிழக்கில் போர் பதற்றம் நிலவி வரும் நிலையில் அரபு நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்வதில் சிக்கல் நிலவி வருகிறது. அரபிக்கடலில் ஹர்மூஸ் ஜலசந்தியை ஈரான் மூடியுள்ளதால் அவ்வழியாக கச்சா […]

தவெக சார்பில் இப்தார் நோன்பு திறப்பு விழா: விஜய் பங்கேற்பு

March 18, 2026 DailyThanthi 0

சென்னை, தவெக சார்பில் மகாபலிபுரத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தவெக தலைவர் விஜய், புஸ்சி ஆனந்த்,செங்கோட்டையன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இப்தார் நோன்பு திறப்பு விழாவில் ஆயிரம் […]

ஐபிஎல்: சென்னை அணியில் இணைந்த நூர் அகமது

March 18, 2026 DailyThanthi 0

சென்னை, 10 அணிகள் பங்கேற்கும் 19-வது ஐ.பி.எல். தொடர் 28-ந்தேதி முதல் மே 31-ந்தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெறுகிறது. இதையொட்டி, 10 அணி வீரர்களும், இப்போதே பயிற்சியை தொடங்கிவிட்டனர். இந்த நிலையில், […]

மதசார்பற்ற கொள்கையில் சமரசமே கிடையாது: விஜய் திட்டவட்டம்

March 18, 2026 DailyThanthi 0

சென்னை, மாமல்லபுரத்தில் நடைபெற்ற இப்தார் நோன்பு திறப்பு விழாவில் தவெக தலைவர் விஜய் பங்கேற்றார். அந்த நிகழ்ச்சியில் விஜய் பேசியதாவது: அரசியலுக்கு வந்ததில் இருந்து நம்மைப் பற்றி வதந்திகள் சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள்.அந்த டீம், இந்த […]

இன்று இரவு 9 மணிக்கு தமிழில் ’துரந்தர் – தி ரிவெஞ்ச்’

March 18, 2026 DailyThanthi 0

சென்னை, இன்று மாலை மற்றும் இரவு திரையிடப்பட இருந்த ‘துரந்தர் – தி ரிவெஞ்ச்’ தமிழ் டப்பிங் படத்தின் சிறப்புக் காட்சிகளை ரத்து செய்வதாக முன்னதாக தமிழ்நாட்டில் உள்ள திரையரங்குகள் ஒவ்வொன்றாக அறிவித்து வந்தநிலையில், […]

லெபனானை ஆக்கிரமிக்கும் இஸ்ரேல்: தாக்குதலில் 20 பேர் பலி; பலர் காயம்

March 18, 2026 DailyThanthi 0

பெய்ரூட் ஈரான் மீது நடத்தி வரும் தாக்குதலின் ஒரு பகுதியாக, அந்நாட்டுக்கு ஆதரவாக செயல்படும் ஹிஸ்புல்லா அமைப்பை இஸ்ரேல் தாக்கி வருகிறது. இந்த அமைப்பு லெபனானில் இருந்து செயல்படுகிறது. இதனால், லெபனானை இஸ்ரேல் தாக்கி […]

யுகாதி திருநாள்: அனைவரும் எல்லா வளமும், நலமும் பெறவேண்டும் – எடப்பாடி பழனிசாமி வாழ்த்து

March 18, 2026 DailyThanthi 0

சென்னை, யுகாதி திருநாள் என்பது தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்களின் புத்தாண்டு தினமாகும். அந்த வகையில் யுகாதி திருநாள் நாளை கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில், யுகாதி திருநாளையொட்டி தெலுங்கு, கன்னடம் பேசும் […]

யுகாதி திருநாள்: அண்ணாமலை வாழ்த்து

March 18, 2026 DailyThanthi 0

சென்னை, யுகாதி திருநாள் என்பது தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்களின் புத்தாண்டு தினமாகும். அந்த வகையில் யுகாதி திருநாள் நாளை கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில், யுகாதி திருநாளையொட்டி தெலுங்கு, கன்னடம் பேசும் […]

ஒரு பிரதமருக்குரிய பாதுகாப்பு தோனிக்கு உள்ளது – இங்கிலாந்து முன்னாள் வீரர்

March 18, 2026 DailyThanthi 0

சென்னை, இந்தியாவில் ஒரு பிரதமருக்குரிய பாதுகாப்பு தோனிக்கு உள்ளது என இங்கிலாந்து முன்னாள் வீரர் மைக்கேல் வாகன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது, இந்தியாவில் டி20 உலகக் கோப்பைக்காக தோனி பல இடங்களுக்குப் […]