பல நாள் காத்திருப்புக்கு முடிவு… சூர்யாவின் ‘கருப்பு’ ரிலீஸ் தேதி அறிவிப்பு
சென்னை, ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா, திரிஷா நடிப்பில் உருவாகியுள்ள ‘கருப்பு’ திரைப்படம் வரும் மே மாதம் 14-ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. நடிகர் சூர்யாவின் 45-வது படம் ‘கருப்பு’. இந்தப் படத்தை […]
