"அரசியல் ஆட்டம் ஆரம்பம்".. 4கே தரத்தில் வெளியாகும் 'அமைதிப்படை' திரைப்படம்
சென்னை, மணிவண்ணன் இயக்கத்தில் நடிகர் சத்யராஜ் நடிப்பில் கடந்த 1994 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியான படம் ‘அமைதிப்படை’. வெளியான நேரத்தில் விமர்சகர்களிடமும் ரசிகர்களிடமும் பெரும் வரவேற்பைப் பெற்ற இந்த படத்தில் […]
