பீகாரில் தொகுதி பங்கீடு… நிதீஷுக்கு எத்தனை தொகுதி ஒதுக்கியது பாஜக..?
பீகாரில் தேசிய ஜனநாயக கூட்டணியின் தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், நிதீஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சிக்கு 16 தொகுதிகளை பாஜக ஒதுக்கீடு செய்துள்ளது. “இந்தியா” கூட்டணியில் பெரும் பலமாக இருந்த பீகார் […]
