ஆந்திரா உட்பட 4 மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தல் – தேர்தல் ஆணையம் அறிவிப்பு
மக்களவை தேர்தலுடன் ஆந்திரப் பிரதேசம் உட்பட 4 மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மக்களவை தேர்தல் தேதி அறிவிப்பு தொடர்பாக இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் செய்தியாளர்களை […]
