டெல்லியின் லட்டுக்கு வெற்றி கிடைக்காது; வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு மம்தா பானர்ஜி பேச்சு

March 17, 2026 DailyThanthi 0

கொல்கத்தா மேற்கு வங்காளத்தில் 2 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெறும். இதன்படி 23-ந்தேதி முதல் கட்ட தேர்தலும், 29-ந்தேதி 2-ம் கட்ட தேர்தலும் நடத்தப்படும். வாக்கு எண்ணிக்கை மே 4-ந்தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டு […]

விவாகரத்து கேட்ட மனைவி: முகத்தில் ஆசிட் வீசிய கணவன்…சென்னையில் நடுநடுங்க வைத்த சம்பவம்

March 17, 2026 DailyThanthi 0

சென்னை, சென்னை பல்லாவரத்தை அடுத்த பாரதி நகரைச் சேர்ந்த ஷானா பாத்திமாவும், அனகாபுத்தூர் பகுதியைச் சேர்ந்த முகமது அலி என்பவரும் 2020ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு நான்கு வயதில் ஆண் […]

விசில் சத்தம் கேட்டால் நம் வெற்றி உறுதி – ஓபிஎஸ் பேச்சு

March 17, 2026 DailyThanthi 0

நெல்லை, திமுகவில் சமீபத்தில் இணைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஸ்டாலின் தொடரட்டும் தமிழ்நாடு வளரட்டும் என்ற தலைப்பில் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்து பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இதன் ஒரு பகுதியாக, திருநெல்வேலி சட்டசபை […]

ஐபிஎல்: கொல்கத்தா அணியில் இணைந்த ரகானே

March 17, 2026 DailyThanthi 0

கொல்கத்தா, 10 அணிகள் பங்கேற்கும் 19-வது ஐ.பி.எல். தொடர் 28-ந்தேதி முதல் மே 31-ந்தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெறுகிறது. இதையொட்டி, 10 அணி வீரர்களும், இப்போதே பயிற்சியை தொடங்கிவிட்டனர். இந்த நிலையில், […]

நாளை வெளியாகிறதா ’ஸ்பைடர் மேன்: பிராண்ட் நியூ டே’ படத்தின் டிரெய்லர்?

March 17, 2026 DailyThanthi 0

சென்னை, ’ஸ்பைடர் மேன்: பிராண்ட் நியூ டே’ திரைப்படத்தின் டிரெய்லர் நாளை (மார்ச் 18) வெளியாகும் என தகவல் வெளியாகி இருக்கிறது. ஜூலை 31ல் திரைக்கு வரவுள்ள இப்படம், நோ வே ஹோம் முடிவுக்குப் […]

மேற்காசிய மோதலில் பலியான 2 பேரின் உடல் ஓமனில் இருந்து இந்தியாவுக்கு இன்று வருகை

March 17, 2026 DailyThanthi 0

புதுடெல்லி மேற்காசிய மோதலில் வெளிநாட்டு கப்பல்களில் பணியாற்றி வந்த இந்தியர்கள் ஓமன், ஈராக் மற்றும் ஐக்கிய அரபு அமீரகங்களில் பயணித்தபோது, படுகொலை செய்யப்பட்டனர். இதன்படி, 5 இந்தியர்கள் பலியாகி உள்ளனர். ஒருவர் காணாமல் போயுள்ளார். […]

புதிய வாக்காளராக பதிவு செய்ய விரும்புகிறீர்களா? உங்களுக்கு அரிய வாய்ப்பு

March 17, 2026 DailyThanthi 0

சென்னை, தமிழக சட்டசபைக்கு ஏப்ரல் 23-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. வேட்பு மனு தாக்கல் வருகிற 30-ம் தேதி தொடங்குகிறது. ஓட்டு எண்ணிக்கை மே […]

திமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு: நயினார் நாகேந்திரன்

March 17, 2026 DailyThanthi 0

சென்னை, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், இன்றைய தினம் தேசிய ஜனநாயக கூட்டணி (NDA)சார்பில் தமிழகம் முழுவதும் நடைபெற்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் மக்கள் எழுச்சியின் வடிவாக […]

சமுத்திரக்கனி நடிக்கும் “கார்மேனி செல்வம்” படத்தின் “அடடா” வீடியோ பாடல் வெளியானது

March 17, 2026 DailyThanthi 0

இயக்குநர்களாக அறிமுகமாகி, நட்சத்திர நடிகர்களாக உயர்ந்திருக்கும் சமுத்திரக்கனி – கவுதம் வாசுதேவ் மேனன் ஆகியோர் கதையின் நாயகர்களாக இணைந்திருக்கும் கார்மேனி செல்வம் எனும் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியானது. ஏற்கனவே இவர்கள் இணைந்து […]

ஐபிஎல் – கம்மின்ஸை தவறவிடும் ஐதராபாத்… புதிய கேப்டன் இவரா?

March 17, 2026 DailyThanthi 0

சென்னை, ஐபிஎல் 2026 தொடர் தொடங்க இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், கிரிக்கெட் ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கின்றனர். அணிகள் அனைத்தும் தீவிரமாக தயாராகி வரும் நிலையில், ஐதராபாத் அணிக்கு பெரிய அதிர்ச்சி […]