விருதுநகர் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு சென்ற ரூ.14 கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்

March 17, 2026 DailyThanthi 0

விருதுநகர் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் 23-ந்தேதி, ஒரே கட்ட தேர்தலாக நடைபெறும். இதற்கான அறிவிப்பை இந்திய தலைமை தேர்தல் ஆணையாளர் கடந்த 15-ந்தேதி வெளியிட்டார். இதனை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் […]

கேரளம்: முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட காங்கிரஸ்

March 18, 2026 DailyThanthi 0

திருவனந்தபுரம், பா.ஜ.க.வைத் தொடர்ந்து கேரள காங்கிஸ் நடைபெறவிருக்கும் சட்டமன்ற தேர்தலையொட்டி, 55 பேர்கொண்ட தனது முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. பாலக்காடு மற்றும் திரிபுணித்துறை ஆகிய இரண்டு தொகுதிகளைத் தவிர, மற்ற அனைத்து தொகுதிகளிலும் […]

சுப விழாவிற்கு சென்றவருக்கு நேர்ந்த சோகம்; பெண் திடீர் உயிரிழப்பு

March 18, 2026 DailyThanthi 0

ஐதராபாத், தெலுங்கானா மாநிலம் கம்மம் த்ரி டவுன் பகுதியை சேர்ந்த சுஷ்மிதா, தனது உறவினர்களின் விட்டில் நடந்த சுபநிகழ்ச்சிக்கு சென்று உள்ளார். புகைப்படம் எடுக்கும்போது சுஷ்மிதா (வயது 43) திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக […]

திமுக-காங்கிரஸ் கூட்டணி ஓட்ட வைத்த கண்ணாடி, முகம் பார்க்க முடியாது: ஜி.கே.வாசன்

March 18, 2026 DailyThanthi 0

ஈரோடு, த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் ஈரோட்டில் நிருபர்களிடம் கூறியதாவது:- நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் மகளிர் ஓட்டின் அடிப்படையிலேயே தி.மு.க. தோல்வி அடையும். மகளிருக்கு பாதுகாப்பு இல்லாத மாநிலமாகவும் டாஸ்மாக் பூங்காவாகவும் தமிழகம் மாறி […]

சிங்கப்பூர் விமானத்தில் பணிப்பெண்ணுக்கு பாலியல் தொல்லை: இந்திய வாலிபர் கைது

March 18, 2026 DailyThanthi 0

சிங்கப்பூர், தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து சிங்கப்பூர் நோக்கிச் சென்ற ‘சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்’ விமானத்தில், ஆகாஷ் திவாரி (வயது 35) என்ற இந்திய வாலிபர் பயணம் செய்தார். விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது, விமானப் […]

மணிப்பூரில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.3 ஆக பதிவு

March 18, 2026 DailyThanthi 0

இம்பால், மணிப்பூரின் சாண்டல் பகுதியில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. மதியம் 12.08 மணியளவில் ரிக்டர் அளவில் 4.3 ஆக நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. 45 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட […]

தாம்பரம்-காரைக்கால் ரெயில் வேளாங்கண்ணி வரை நீட்டிப்பு

March 18, 2026 DailyThanthi 0

சென்னை, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- தாம்பரம்-காரைக்கால் இடையே இயக்கப்பட்டு வரும் சிறப்பு ரெயில், வருகிற 20-ந்தேதி முதல் எக்ஸ்பிரஸ் ரெயிலாக மாற்றப்பட்டு, வேளாங்கண்ணி வரையில் நீட்டித்து இயக்கப்பட உள்ளது. தாம்பரத்தில் இருந்து […]

மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியருக்கு 3 ஆண்டுகள் சிறை

March 18, 2026 DailyThanthi 0

மலப்புரம், கேரளம் மாநிலம் மலப்புரம் மாவட்டம் மங்கடா பகுதியை சேர்ந்தவர் பையஸ் (வயது 30). இவர் வயநாடு மாவட்டம் மானந்தவாடி அருகே உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். அவர், கடந்த 2023-ம் […]

'புவன்' என்ற புதிய செயலியை அறிமுகம் செய்தது இஸ்ரோ

March 18, 2026 DailyThanthi 0

புதுடெல்லி, சுற்றுலாவை மேம்படுத்தவும். இந்தியா முழுவதும் உள்ள பாரம்பரிய மற்றும் கலாசார தலங்களை கண்காணித்து பாதுகாப்பதற்காக, இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) ‘புவன்’ என்ற பெயரில் புவி இடம் சார்ந்த இணையதளம் மற்றும் […]

நாங்கள் யாருக்கும் அழுத்தம் கொடுக்க வேண்டியது இல்லை: தமிழிசை சவுந்தரராஜன்

March 18, 2026 DailyThanthi 0

தூத்துக்குடி, தூத்துக்குடி விமான நிலையத்தில் பா.ஜனதா மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:- தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டுகளாக விளம்பர ஆட்சி தான் நடந்து வருகிறது. இவ்வளவு பிரச்சினை நடக்கும்போது, முதல்-அமைச்சர் ரீல்ஸ் […]