தூத்துக்குடியில் டிரான்ஸ்பார்மர் வெடித்து தீ விபத்து: பைக் எரிந்து சேதம்
தூத்துக்குடியில் எட்டையபுரம் சாலையில் உள்ள புதிய பேருந்து நிலையத்தின் அருகிலுள்ள மின்மாற்றி (டிரான்ஸ்பார்மர்) எதிர்பாராதவிதமாக பயங்கர சத்தத்துடன் வெடித்தது. அடுத்த சில நிமிடங்களில் அந்த டிரான்ஸ்பார்மர் முழுவதும் தீப்பற்றி எரியத் தொடங்கியது. இதனால் அந்த […]
