15 வயது சிறுமி கொலை வழக்கு – தாய் மற்றும் உறவினர்களிடம் விசாரணை

March 17, 2026 kumudam 0

அமைந்த கரையில் வீட்டில் பணிபுரிந்த 15 வயது சிறுமியை வீட்டின் உரிமையாளர் முகமது நிஷாத் மற்றும் அவரது உறவினர்கள் இணைந்து அடித்து கொலை செய்தனர். இந்த கொலை வழக்கு தொடர்பாக அமைந்தகரை போலீசார் முகமது […]

"ஐ.நாவின் கருத்தெல்லாம் எனக்கு தேவையில்லை" கெஜ்ரிவால் விவகாரம் – பாய்ந்த ஜெய்சங்கர்..

March 17, 2026 kumudam 0

மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் மார்ச் 21ம் தேதி டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை கைது செய்தது. இதுதொடர்பாக ஐ.நா பொதுசெயலாளர் ஆண்டனியோ குட்டரெசின் செய்தித்தொடர்பாளர் ஸ்டீபன் டுஜாரிக் பேசியபோது,  இந்தியாவின் அரசியல் […]

போலீசாரிடம் ஆபாச பேச்சு- மெரினா ஜோடியின் ஜாமின் மனு தள்ளுபடி

March 17, 2026 kumudam 0

சென்னை மெரினாவில் காவல்துறையிடம் அநாகரீகமாக நடந்து கொண்ட சந்திர மோகன் மற்றும் தனலட்சுமி ஆகியோரின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை மெரினா லூப் சாலையில் நின்று […]

நான் ஊழலை ஒழிக்க போராடுகிறேன், எதிர்கட்சிகள் ஊழல்வாதிகளை காப்பாற்ற போராடுகிறார்கள் – பிரதமர்

March 17, 2026 kumudam 0

மேற்கு வங்க மாநிலம் கூச் பெஹாரில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் நரேந்திர மோடி, ஊழல்வாதிகள் தண்டிக்கப்படுவதையும், ஏழைகளுக்கு நீதி கிடைப்பதையும் உறுதி செய்வேன் என்றார். “ஊழலை ஒழிக்க வேண்டும் […]

விஜய் நாளை அவசர ஆலோசனை -சுற்றுப்பயணம் குறித்து முடிவு?

March 17, 2026 kumudam 0

தவெக தலைவர் விஜய் கட்சி நிர்வாகிகளுடன் நாளை அவசர ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநில மாநாடு விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலையில் அக்.27ம் தேதி […]

வடமாநிலங்களில் நிலஅதிர்வு.. அச்சத்தில் மக்கள்..

March 17, 2026 kumudam 0

சம்பா பகுதியில் இருந்து சுமார் 100 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பகுதியிலும், மணாலி உள்ளிட்ட இடங்களிலும் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.  இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.3 ஆக பதிவாகி […]

பிசாசு 2 திரைப்படத்தை வெளியிட இடைக்கால தடை – நீதிமன்றம் உத்தரவு

March 17, 2026 kumudam 0

பிசாசு 2 திரைப்படத்தை வெளியிட இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  பிளையிங் ஹார்ஸ் பிச்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கப்பட்ட இரண்டாம் குத்து திரைப்படத்தின் விநியோக உரிமையை பெற்ற ராக்போர்ட் என்டர்டைன்மென்ட் நிறுவனம் […]

ராகுல்காந்திக்கு இவ்வளவு சொத்தா? போக்சோ வழக்கை எதிர்கொள்கிறாரா? வேட்புமனுத்தாக்கலின் போது வெளியான தகவல்..

March 17, 2026 kumudam 0

ஏப்ரல் 19ம் தேதி தொடங்கி இந்தியா முழுவதும் 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலையில் வயநாடு தொகுதியில் போட்டியிடும் ராகுல்காந்தி, தனது தங்கையும் காங்கிரஸ் பொதுசெயலாளருமான பிரியங்கா காந்தி உள்ளிட்டோருடன் சென்று வேட்புமனுத்தாக்கல் […]

”3% உள் இட ஒதுக்கீடு அநீதிக்கு முடிவு கட்டுவோம்..” – கிருஷ்ணசாமி சூளுரை!

March 17, 2026 kumudam 0

இதுதொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அருந்ததியர் 3% உள் இட ஒதுக்கீடு ஆணையால் தென் தமிழகத்தில் பெரும்பான்மையாக உள்ள தேவேந்திர குல வேளாளர்களும், வடக்கு மாவட்டத்தில் பெரும்பான்மையான சமூகமான ஆதிதிராவிடர்களும் கல்வி மற்றும் வேலை […]

காங்கிரசில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த விஜேந்தர் சிங்..

March 17, 2026 kumudam 0

பாஜக தேசிய பொதுச்செயலாளர் வினோத் தாவ்டே முன்னிலையில் விஜேந்தர் சிங் பாஜகவில் இணைந்தார். 2008-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்று வெண்கலப் பதக்கம் வென்றவர் பிரபல குத்துச் சண்டை வீரர் விஜேந்தர் சிங். இவர் […]