முதுநிலை பட்டதாரி ஆசிரியர் நியமனத்தை தாமதப்படுத்துவதா? – தமிழக அரசுக்கு ராமதாஸ் கேள்வி 

March 17, 2026 kumudam 0

முதுநிலை பட்டதாரி ஆசிரியர் நியமனத்தை திட்டமிட்டே தாமதப்படுத்துவதா? உடனடியாக போட்டித்தேர்வை நடத்த வேண்டும் என தமிழக அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் தனது எக்ஸ் பக்கத்தில், “தமிழ்நாட்டில் முதுநிலை பட்டதாரி […]

இனி விமானத்திலேயே காத்திருக்கத் தேவையில்லை… BCAS-ன் புதிய நடைமுறை இதோ..

March 17, 2026 kumudam 0

போர்டிங் பகுதியில் இருந்து தங்கள் பொருட்களுடன் விமானத்தில் ஒருமுறை பயணிகள் ஏறிவிட்டால், தாமதம் ஏற்பட்டாலும் விமானத்திலேயே பயணிகள் இருக்க வேண்டிவந்தது. இதனால் தொழில்நுட்பக் கோளாறு, மோசமான வானிலை உள்ளிட்ட காரணங்களால் பல மணி நேரம் […]

நவம்பர் 1-ஐ தமிழ்நாடு நாளாக ஏன் கொண்டாடவில்லை?- திருமாவளவன் விளக்கம்

March 17, 2026 kumudam 0

தமிழர் இறையாண்மையைப் பாதுகாக்கவும், தமிழ்நாட்டின் உரிமைகளை மீட்டெடுக்கவும் உறுதியேற்போம் என திருமாவளவன் எம்.பி., தெரிவித்துள்ளார். இது குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், 1956ஆம் ஆண்டு நவம்பர் 01ஆம் நாள் மொழி அடிப்படையில் […]

உகாதி பண்டிகை.. களைகட்டும் திருப்பதி ஏழுமலையான் கோவில்.. என்னென்ன ஏற்பாடுகள்

March 17, 2026 kumudam 0

உலகப்பிரசித்தி பெற்ற திருப்பதி திருமலையில் அருள்பாலிக்கும் ஏழுமலையானை தரிசனம் செய்வதற்கு தமிழகம், ஆந்திரா மட்டுமல்லாது நாடுமுழுவதிலும் இருந்தும் பக்தர்கள் வருகை தருகின்றனர். சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட வெளி நாடுகளில் இருந்தும் தினசரி ஏராளமான பக்தர்கள் […]

தீபாவளிக்காக இத்தனை பேர் சொந்த ஊர்களுக்கு பயணமா?!…அரசு வெளியிட்ட பாயிண்ட் டூ பாயிண்ட் புள்ளி விவரம்!

March 17, 2026 kumudam 0

தீபாவளியை முன்னிட்டு கடந்த 3 தினங்களில் கிளாம்பாக்கத்தில் இருந்து 8ஆயிரத்து 284 பேருந்துகளில் 5லட்சத்துக்கும் அதிகமான பயணிகள் அவற்றில் பயணித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்நாட்டில் சிறுவர் முதல் பெரியவர் வரை புத்தாடை அணிந்து, கோவில்களுக்கு சென்று வழிபாடு […]

திகார் சிறையில் அடைக்கப்பட்டார் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால்…

March 17, 2026 kumudam 0

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை ஏப்ரல் 15-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க ரோஸ் அவென்யூ நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து, அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டார். மதுபானக் கொள்கை தொடர்பான பணமோசடி வழக்கில் கடந்த […]

சாலை விபத்தில் உயிரிழந்த நடிகரின் மகன்.. தீபாவளியில் நடந்த துயரம்

March 17, 2026 kumudam 0

வேளச்சேரி -தரமணி சாலை அருகே கார் கட்டுப்பாட்டை இழந்து சாலை தடுப்பு சுவரில் மோதிய விபத்தில் இளைஞர் ஒருவர் பலி. இருவர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி. சென்னை ஆர்.ஏ புரம் ஸ்ரீ காலனி பகுதியில் […]

வரி நிலுவை.. காங்கிரஸ் கட்சிக்கு எதிராக செயல்பட மாட்டோம்.. சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு உறுதி

March 17, 2026 kumudam 0

இந்தியாவில் மக்களவைத் தேர்தல் வரும் 19ம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. தேர்தலுக்கு சில வாரங்களே உள்ள நிலையில், காங்கிரசின் வங்கிப் பரிவர்த்தனைகள் முன்னதாக முற்றிலும் முடக்கப்பட்டதாக அக்கட்சித் தலைவர்கள் குற்றம்சாட்டினர். […]

டன் கணக்கில் குவிந்த பட்டாசு குப்பைகள்…அகற்ற தூய்மைப் பணியாளர்கள் தீவிரம்

March 17, 2026 kumudam 0

சென்னையில் டன் கணக்கில் குவிந்த பட்டாசு குப்பைகளை அப்புறப்படுத்தும் பணியில் தூய்மைப் பணியாளர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர். தமிழ்நாட்டில் சிறுவர் முதல் பெரியவர் வரை புத்தாடை அணிந்து, கோவில்களுக்கு சென்று வழிபாடு நடத்தி, இனிப்புகள் […]

அயன் படத்தையே மிஞ்சிட்டாங்க : வயிற்றில் கொகைன் கடத்தல்

March 18, 2026 kumudam 0

அயன் திரைப்பட பாணியில் வயிற்றில் வைத்து கடத்தி வரப்பட்ட ரூ.11 கோடி மதிப்பிலான கொகைன் போதைப்பொருள் காப்ஸ்யூல்களை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.  இந்தியாவில் நாளுக்கு நாள் போதைப் பொருள் கலாசாரம் அதிகரித்து வருகிறது. சமீபத்தில் ரூ.2,000 […]