"விண்வெளியில் இந்தியா சாதிப்பது வியக்க வைக்கிறது" – இஸ்ரோவை பாராட்டிய ஐரோப்பிய விண்வெளி இயக்குனர்

March 18, 2026 kumudam 0

விண்வெளியில் இந்தியாவின் சாதனை வியக்க வைப்பதாக ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சியின் இயக்குநர் பாராட்டு தெரிவித்துள்ளார். பிரான்ஸ் தலைநகர் பாரிசில் மார்ச் 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் இஸ்ரோ தலைவர் சோமநாத் உள்ளிட்டோர் கலந்துகொண்ட […]

”தீபாவளி வாழ்த்து சொல்லமாட்டோம்னு இருந்தாங்க..ஆனா இப்போ…”

March 18, 2026 kumudam 0

தீபாவளிக்கு இது வரை வாய்திறக்காதவர்களும் இப்போது வாய் திறந்து  வாழ்த்து சொல்லி இருக்கிறோர் இதுவே எங்களுக்கு வெற்றி தான் என தெரிவித்துள்ளார் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன். நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை இன்று […]

கடற்கொள்ளையர்களிடம் இருந்து ஈரானிய மீன்பிடி படகை அதிரடியாக மீட்ட இந்திய கடற்படை!

March 18, 2026 kumudam 0

அரபிக்கடலில் மீன்பிடி படகை கடத்த முயன்ற கடற்கொள்ளையர்களை கைது செய்த இந்திய கப்பற்படை அதிலிருந்த 23 பாகிஸ்தானியர்களை பத்திரமாக மீட்டுள்ளது. இஸ்ரேலுடனான மோதலில் ஹமாஸுக்கு உதவுவதற்காக, ஹவுதி கிளர்ச்சியாளர்கள் அவ்வப்போது இந்திய, அரேபிய மற்றும் […]

ரயில் தடம்புரண்டு விபத்து… சக்கரம் கழன்று தடம் புரண்டதாக தகவல்

March 18, 2026 kumudam 0

சென்னை சென்ட்ரலில் இருந்து போடி சென்ற ரயில் மதுரை அருகே திடீரென தடம் புரண்டது. தீபாவளிப் பண்டிகையை ஒட்டி சிறப்பு ரயில்கள் இயக்க கோரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், தெற்கு ரயில்வே 4 நாட்களுக்கு முன்பு […]

பெங்களூரு குண்டு வெடிப்பு – தகவல் அளித்தால் ரூ.10 லட்சம் சன்மானம்…NIA பக்கா ப்ளான்…

March 18, 2026 kumudam 0

பெங்களூரு குண்டு வெடிப்பு சம்பவத்தில் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்டுள்ள நபர்கள் பற்றி தகவல் தெரிவித்தால் ரூ.10 லட்சம் சன்மானம் அளிப்பதாக தேசிய பாதுகாப்பு முகமை அறிவித்துள்ளது.  கர்நாடக மாநிலம் பெங்களூருவின் ஒய்ட்ஃபீல்டு 80 அடி […]

விஜய்யின் தவெக மாநாடு குறித்து கருத்து தெரிவித்த நடிகர் ரஜினி

March 18, 2026 kumudam 0

தனக்கு வாழ்த்து சொல்ல வந்த ரசிகர்களை சந்தித்து தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார் நடிகர் ரஜினிகாந்த். நடிகர் ரஜினியின் பிறந்த நாள் மற்றும் தீபாவளி, பொங்கல், ஜனவரி 1 ஆகிய முக்கிய பண்டிகை நாட்களில் அவரை […]

முக்தார் அன்சாரிக்கு Slow poison?… குடும்பத்தினர் புகார்… விசாரணைக்கு உத்தரவு..

March 18, 2026 kumudam 0

நிழலுலக தாதா முக்தார் அன்சாரி சிறையில் திடீர் மரணமடைந்த நிலையில், விஷம் கொடுத்து கொல்லப்பட்டதாக குடும்பத்தினர் குற்றம்சாட்டியதைத் தொடர்ந்து, அதுதொடர்பான விசாரணை அறிக்கையை ஒரு மாதத்திற்குள் தாக்கல் செய்ய உத்தரப்பிரதேச அரசு உத்தரவிட்டுள்ளது. உத்தரப்பிரதேசத்தைச் […]

தீபாவளி; மோசமடைந்த காற்றின் தரக் குறியீடு

March 18, 2026 kumudam 0

தீபாவளி பண்டிகையையொட்டி சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் காற்றின் தரக் குறியீடு மோசமடைந்துள்ளது. நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதிகாலை முதலே மக்கள் பட்டாசுகளை வெடிக்கத் தொடங்கி விட்டனர். இதனால், […]

"இந்தியாவில் அரசியல், சிவில் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும்.." கெஜ்ரிவால் கைது தொடர்பாக ஐ.நா கருத்து…

March 18, 2026 kumudam 0

2024 மக்களவைத் தேர்தல் நெருங்கும் வேளையில், மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை கைது செய்தது. நீதித்துறையின் சுதந்திரமும், அடிப்படை ஜனநாயகமும் கெஜ்ரிவால் வழக்கில் பயன்படுத்தப்படும் என எதிர்பார்ப்பதாக […]

தீபாவளி பண்டிகை – தலைவர்கள் வாழ்த்து

March 18, 2026 kumudam 0

தீபாவளி பண்டிகையையொட்டி நாட்டு மக்களுக்கு குடியரசு தலைவர், பிரதமர் மோடி, தமிழ்நாடு ஆளுநர் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.  தீபாவளி பண்டிகை இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி நாட்டு மக்களுக்கு குடியரசு […]