முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழா மற்றும் குருபூஜை – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை

March 18, 2026 kumudam 0

முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழாவையொட்டி பசும்பொன்னில் உள்ள அவரது நினைவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.  சுதந்திர போராட்ட தியாகி முத்துராமலிங்க தேவரின் 117 வது ஜெயந்தி விழா மற்றும் 62-வது குருபூஜை விழா […]

 ‘ஜனநாயகன்’ படத்தில் அரசியல் வசனம்: தேர்தல் ஆணையத்திற்கு பரிந்துரை செய்த  மறு ஆய்வு குழு  – Kumudam

March 18, 2026 kumudam 0

நடிகர் விஜய் தவெக எனும் கட்சியை தொடங்கியதால், ஜனநாயகன் தனது கடைசி திரைப்படம் அறிவித்துள்ளார்.  ‘ஜனநாயகன்’ படம் முதலில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 9ஆம் தேதி வெளியாக இருந்தது. ஆனால் இந்த படத்திற்கு […]

”இது பாயும் புலி இல்ல பறக்கும் புலி” …..வைரலாகும் புலியின் லாங் ஜம்ப்..

March 18, 2026 kumudam 0

புலி ஒன்று நதிக்கரையை லாங் ஜம்ப் அடித்து தாண்டும் காட்சிகள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. முன்னதாக, புகைப்பட கலைஞரான ஹர்சல் மல்வான்கர், மகாராஷ்டிரா மாநிலம் தடோபா தேசிய பூங்காவில் இந்த காட்சிகளை பதிவுசெய்தார். அதைத் […]

நெல்லையில் நள்ளிரவில் நடந்த பயங்கரம்: தொழிலாளி கொலை – 4 பேருக்கு அரிவாள் வெட்டு

March 18, 2026 kumudam 0

நெல்லையில் நள்ளிரவில் ஏற்பட்ட கோஷ்டி மோதலில் தொழிலாளி ஒருவர் சரமாரி வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  மேலும் 4 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்துள்ளது. நெல்லையை அடுத்த பேட்டை அருகே உள்ள மலையாளமேடு உடையவர் […]

பெண்கள் குறித்து மாஜிக்களின் சர்ச்சை பேச்சு: தேர்தல் நெருங்கும் நேரத்தில் அதிமுகவிற்கு புது நெருக்கடி  – Kumudam

March 18, 2026 kumudam 0

தே.ஜ., கூட்டணி சார்பில், விழுப்புரத்தில் நேற்று நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய சி.வி.சண்முகம், ‘அப்துல் கலாம் கனவு காணுங்கள் என்று சொன்னார். ஆனால், முதல்வர் ஸ்டாலின் அதைவிட ஒரு படி மேலே போய், ‘உங்க கனவ […]

ஹார்முஸ் நீரிணை கைப்பற்ற அமெரிக்க அழைப்பு நிராகரிப்பு: அதிபர் டிரம்ப் அப்செட் 

March 18, 2026 kumudam 0

அமெரிக்காவின் அழைப்பை உலக நாடுகள் நிராகரித்தால் அதிபர் டிரம்ப் கடும் அப்செட்டில் இருக்கிறார். இந்த விவகாரம் குறித்து அவர் கூறுகையில்: ஹார்முஸ் நீரிணை பாதுகாப்பு விவகாரத்தில் எங்களுக்கு உதவ யாரும் தேவையில்லை. நாங்கள் உலகின் […]

போலி சான்றிதழுடன் மருத்துவ சீட் கேட்டு வாக்குவாதம்- வசமாக சிக்கிய 2 இருவரிடம் விசாரணை

March 18, 2026 kumudam 0

நீட் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்றதாக போலி சான்றிதழ் மற்றும் போலி சேர்க்கை சான்றிதழை கொண்டு வந்த இளைஞர் மற்றும் அவரது பெற்றோரிடம் கீழ்ப்பாக்கம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். எம்எம்சி கல்லூரியில் இன்று […]

28 ஆண்டுகளுக்குப்பின் JNU பல்கலை. மாணவர் தலைவராக தலித் தேர்வு.. யார் இவர்?

March 18, 2026 kumudam 0

டெல்லியில் உள்ள ஜே.என்.யூ பல்கலைக்கழகத்தில், இந்தியா முழுவதும் உள்ள மாணவர்கள் போட்டி போட்டு சேர்வது வழக்கம். நிர்மலா சீதாராமன், சீதாராம் யெச்சூரி, பிரகாஷ் காரத், தாமஸ் ஐசக் உள்ளிட்ட இந்தியத் தலைவர்களை உருவாக்கிய இப்பல்கலைக்கழக […]

தலைத்தூக்கும் ராகிங் கொடுமை – தலைநகரில் மாணவருக்கு நேர்ந்த அவலம்

March 18, 2026 kumudam 0

சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரியில் ராகிங் கொடுமையால் 3ஆம் ஆண்டு மாணவர் மீது தாக்குதல் நடத்திய 5ஆம் ஆண்டு மாணவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மாணவர் விடுதியில் […]

தலைநகரில் அதிர்ச்சி சம்பவம்… கிண்டல் செய்த பெண்ணை கத்தியால் குத்திய இளைஞர்…

March 18, 2026 kumudam 0

டெல்லியில் தன்னை கேலி செய்த இளம்பெண்ணை கத்தியால் சரமாரியாக குத்தி கொலை செய்ய முயன்ற இளைஞரை போலீசார் கைது செய்தனர்.  டெல்லி ஜாபர்பாத் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் முகர்ஜி நகரில் உள்ள நூலகத்திற்கு […]