பாகிஸ்தானில் கட்டிட மேற்கூரை இடிந்து விழுந்து 8 பெண்கள் பலி

March 16, 2026 DailyThanthi 0

கராச்சி பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் ரஹீம் யார் கான் நகரில் ரமலான் பண்டிகையை முன்னிட்டு, ஏழைகளுக்கு நிதியுதவி அளிக்கும் நிகழ்ச்சி நடந்தது. அப்போது உணவும், பணமும் கொடுக்கப்படும். இதற்காக நூற்றுக்கணக்கான பெண்கள் திரண்டனர். இந்நிலையில், […]

கேரளா, மேற்கு வங்காளத்தில் முதற்கட்ட வேட்பாளர்களை அறிவித்தது பாஜக

March 16, 2026 DailyThanthi 0

புதுடெல்லி, உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியா மற்றுமொரு தேர்தல் திருவிழாவுக்கு தயாராகி வருகிறது. நாட்டின் கிழக்கு மற்றும் தெற்குப்பகுதிகளில் முக்கிய மாநிலங்களான தமிழ்நாடு. கேரளம், புதுச்சேரி, அசாம், மேற்கு வங்காளம் ஆகிய 5 […]

குடல்வால் பாதிப்பிலும் குன்றாத விடா முயற்சி: ஆம்புலன்சில் சென்று தேர்வு எழுதிய மாணவர்

March 16, 2026 DailyThanthi 0

சென்னை, சென்னை ஈக்காட்டு தாங்கலில் உள்ள இசிஐ பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வரும் மாணவர் ரிஷிகேஷ், அசோக் நகரில் உள்ள லிட்டில் பிளவர் பள்ளியில் பொதுத்தேர்வு எழுதி வந்தார். கடந்த 11-ம் தேதி […]

பெங்களூரு மைதானத்தில் ஐபிஎல் போட்டிகள் நடத்த அனுமதி

March 16, 2026 DailyThanthi 0

பெங்களூரு, 19வது ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் வரும் 28ம் தேதி தொடங்கி மே 31ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதனிடையே, கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் பெங்களூரு சாம்பியன் பட்டம் […]

இயக்குநர் சக்தி ராஜசேகரனின் புதிய படத்தில் இணைந்த ஜெய்

March 16, 2026 DailyThanthi 0

விஜய் நடிப்பில் கடந்த 2002-ம் ஆண்டு வெளியான பகவதி படம் மூலம் திரையுலகில் அறிமுகமானார் ஜெய். இதையடுத்து சென்னை 28, சுப்ரமணியபுரம், எங்கேயும் எப்போதும், கலகலப்பு 2 என பல்வேறு ஹிட் படங்களை கொடுத்து […]

2 இந்திய கப்பல்கள் அனுமதிக்கு பதிலாக… ஈரான் வைத்த கோரிக்கை என்ன?

March 16, 2026 DailyThanthi 0

தெஹ்ரான் மேற்காசிய மோதலால் ஈரானை ஒட்டிய ஹார்மூஸ் ஜலசந்தியை கப்பல்கள் கடப்பதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. அமெரிக்காவும், இஸ்ரேலும் கூட்டாக இணைந்து தாக்கியதற்கு பதிலடியாக ஈரானும் கடுமையாக தாக்குதல் நடத்தி வருகிறது. இதன் ஒரு […]

அதிமுக கூட்டணிக்கு விஜய் வந்தால் அவருக்கு லாபம்… இல்லையேல்… – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

March 16, 2026 DailyThanthi 0

சென்னை, தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் 23ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 4ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அன்றே அறிவிக்கப்பட உள்ளன. தமிழக சட்டசபை தேர்தலில் திமுக […]

இந்தியன் வெல்ஸ் டென்னிஸ்: சின்னர் , சபலென்கா முதல்முறையாக பட்டம் வென்று சாதனை

March 16, 2026 DailyThanthi 0

கலிபோர்னியா, இந்தியன் வெல்ஸ் டென்னிஸ் தொடரில் முதல்முறையாக யானிக் சின்னர், அரினா சபலென்கா பட்டம் வென்று வரலாறு படைத்துள்ளார்கள். ஆடவர் ஒற்றையர் இறுதிப் போட்டியில் டேனியல் மெத்வதேவ் – யானின் சின்னர் மோதினார்கள். இந்தப் […]

சமுத்திரக்கனி நடிக்கும் “கார்மேனி செல்வம்” படத்தின் 2வது பாடல் அப்டேட்

March 16, 2026 DailyThanthi 0

இயக்குநர்களாக அறிமுகமாகி, நட்சத்திர நடிகர்களாக உயர்ந்திருக்கும் சமுத்திரக்கனி – கவுதம் வாசுதேவ் மேனன் ஆகியோர் கதையின் நாயகர்களாக இணைந்திருக்கும் கார்மேனி செல்வம் எனும் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியானது. ஏற்கனவே இவர்கள் இணைந்து […]

எரிபொருள் நெருக்கடி: இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை

March 16, 2026 DailyThanthi 0

கொழும்பு, ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கூட்டாக தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ நிலைகள் உள்ளிட்ட இடங்களிலும், இஸ்ரேல் மீதும் ஈரான் […]