கல்லீரல் தானம் செய்து தந்தையின் உயிரை காப்பாற்றிய இளம்பெண்… நெகிழ்ச்சி சம்பவம்
பெங்களூரு, கர்நாடக மாநிலம் தாவணகெரே மாவட்டம் ஜகலூரை சேர்ந்தவர் அஜ்ஜப்பா(வயது 50). இவரது மகள் சந்தனா(வயது 25). இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். வேளாண்துறை ஊழியரான அஜ்ஜப்பா மது குடிக்கும் பழக்கத்துக்கு […]
