“கடவுள் மன்றத்தில் பதில் சொல்ல நேரிடும்”- விக்னேஷ் சிவனுக்கு எதிராக கொந்தளித்த தயாரிப்பாளர்
என்னை மன உளைச்சல் ஆக்கியதற்காய் நிச்சயம் கடவுள் மன்றத்தில் பதில் சொல்ல நேரிடும் என இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கு எதிராக தயாரிப்பாளர் எஸ்.எஸ்.குமரன் கொந்தளித்துள்ளார். Nayanthara: Beyond the Fairy Tale ஆவணப்பட விவகாரத்தில் […]
