சென்னையில் அரசு மருத்துவருக்கு கத்திக்குத்து- முதலமைச்சர் அதிரடி உத்தரவு

March 17, 2026 kumudam 0

சென்னை கிண்டி கலைஞர் சென்னை கிண்டி கலைஞர் நூற்றாண்டு பன்நோக்கு மருத்துவமனையில் மருத்துவருக்கு கத்திக்குத்து சம்பவம் அதிர்ச்சி அளிப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை கிண்டி கலைஞர் நூற்றாண்டு பன்நோக்கு மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை […]

சூரியனார் கோவில் ஆதினமடம் குறித்து நாளை முடிவு-அமைச்சர் பி.கே.சேகர்பாபு 

March 17, 2026 kumudam 0

சூரியனார் கோவில் ஆதினமடத்தை இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் எடுப்பது குறித்து நாளைக்குள் முடிவு எடுக்கப்படும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் மற்றும் நடைபெறவுள்ள பல்வேறு […]

ஒவ்வொரு வாக்கும் ஒவ்வொரு குரலும் முக்கியம்… வாக்குரிமையை பயன்படுத்துங்கள்.. மோடி அழைப்பு

March 17, 2026 kumudam 0

இளைஞர்கள் மற்றும் முதல்முறை வாக்காளர்கள் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டுள்ளார். தமிழகம் மட்டுமன்றி முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று( ஏப்ரல் 19) நடைபெறும் புதுச்சேரி உள்பட 21 மாநிலங்களில் […]

9 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

March 17, 2026 kumudam 0

வங்கக்கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காரணமாக சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் மதியம் 1 வரை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக  மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று […]

கெஜ்ரிவாலின் உடல்நிலையை மோசமாக்க முயற்சி… மத்திய அரசு மீது அமைச்சர் அதிஷி குற்றச்சாட்டு

March 17, 2026 kumudam 0

மத்திய அரசு அமலாக்கத்துறை உதவியுடன் அரவிந்த் கெஜ்ரிவாலின் உடல்நிலையை மோசமாக்க முயற்சிப்பதாக டெல்லி அமைச்சர் அதிஷி குற்றஞ்சாட்டியுள்ளார். டெல்லி அரசின் மதுபானக் கொள்கை முறைகேடு தொடர்பான பணமோசடி வழக்கில் அம்மாநில முதலமைச்சர் கெஜ்ரிவால் மீது […]

மளமளவென குறைந்த தங்கம் விலை-ரூ.320 குறைந்து விற்பனை

March 17, 2026 kumudam 0

சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ.320 குறைந்து ரூ.56,360-க்கும், கிராமுக்கு ரூ.40 குறைந்து  ரூ.7,045-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ரூ.101-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் […]

ஈரானில் சிறைபிடிக்கப்பட்ட எம்.எஸ்.சி. ஏரீஸ் சரக்கு கப்பல்…  இந்திய பெண் பணியாளர் விடுவிப்பு…

March 17, 2026 kumudam 0

ஈரானில் சிறைபிடிக்கப்பட்ட எம்.எஸ்.சி. ஏரீஸ் சரக்கு கப்பலில் இருந்த இந்திய பணியாளர்கள் 17 பேரில் விடுவிக்கப்பட்ட பெண் பணியாளர் ஒருவர் தாயகம் திரும்பியுள்ளார். சிரியா நாட்டின் தலைநகர் டமாஸ்கசில் அமைந்துள்ள ஈரான் நாட்டின் தூதரகம் […]

மதுப்பிரியர்கள் கவனத்திற்கு…டாஸ்மாக்கில் மது வாங்கினால் இனி ரசீது-டிஜிட்டல் முறையில் மது விற்பனை

March 17, 2026 kumudam 0

டாஸ்மாக் கடைகளில் நாளை முதல் டிஜிட்டல் முறையில் மது விற்பனை தொடங்க உள்ளது.இதனால் இனி டாஸ்மாக் கடைகளில் மதுவாங்குபவர்களுக்கு ரசீது கொடுக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் முறைகேடாக கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதை […]

ஒருமுறை பட்டனை அழுத்தினால் பாஜகவுக்கு 2 ஓட்டு.. அதெப்படி? உடனே விசாரிங்க.. ECI-க்கு சுப்ரீம் கோர்ட் வலியுறுத்தல்..

March 17, 2026 kumudam 0

18வது மக்களவைத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு நாளைய தினம் தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட 21 மாநிலங்களுக்கு மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அனல் பறக்க நடந்த தேர்தல் பிரசாரம் நேற்று மாலையுடன் ஓய்ந்தது. தேர்தலுக்கான […]

சென்னையில் தொழிலாளர்கள் தான் குறி-கேரள இளைஞர் கஞ்சாவுடன் கைது

March 17, 2026 kumudam 0

கட்டுமான பணிகளில் ஈடுபடும் தொழிலாளர்கள் குறிவைத்து கஞ்சா விற்பனை செய்த கேரளா இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை வடபழனி, சூளைமேடு, வளசரவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் கட்டுமான பணிகளில் ஈடுபடும் தொழிலாளர்களை குறிவைத்து போதைப் […]