ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியை கல்லால் தலையில் தாக்கிய நபர் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு…

March 17, 2026 kumudam 0

பரப்புரையின் போது ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியை கல்லால் தாக்கி காயம் ஏற்படுத்திய நபர் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி […]

மதுரையில் விலையில்லா விருந்தகம் அகற்றம் – நெருக்கடி கொடுப்பதாக தவெகவினர் குற்றச்சாட்டு

March 17, 2026 kumudam 0

மதுரையில் தவெகவினர் சார்பில் சுமார் 150 நாட்களாக செயல்பட்ட விலையில்லா விருந்தகம் மதுரை மாநகராட்சியால் அகற்றப்பட்டதற்கு தவெகவினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மதுரையில் தவெக சார்பாக விலையில்லா விருந்தகம் மதுரை மத்திய தொகுதி நிர்வாகி சிராஜுதீன் […]

கரூர் கூட்ட நெரிசல் பலி: டெல்லி சிபிஐ அலுவலகத்தில் செந்தில்பாலாஜி ஆஜர் – Kumudam

March 17, 2026 kumudam 0

கடந்த ஆண்டு செப்டம்பர் 27-ஆம் தேதி கரூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட கடும் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்தத் துயரச் சம்பவம் குறித்து உச்ச நீதிமன்ற […]

ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த சிறுவன் 2 நாட்களுக்குப்பின் சடலமாக மீட்பு..

March 17, 2026 kumudam 0

மத்திய பிரதேசத்தில் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 6 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தார். மத்திய பிரதேச மாநிலம் ரேவா மாவட்டத்தில் உள்ள மாணிக்கா கிராமத்தில் கடந்த 12ம் தேதி 70 அடி ஆழமுள்ள […]

மாணவர்கள் வாயில் பிளாஸ்திரி- அத்துமீறிய தலைமை ஆசிரியர் 

March 17, 2026 kumudam 0

தஞ்சாவூர் அருகே அய்யம்பட்டியில் அரசு தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியர் 5 மாணவர்கள் வாயில் (பிளாஸ்திரி) செல்லோ டேப் ஒட்டி கொடுமைப்படுத்தியதாக குற்றம்சாட்டி புகைப்படம் ஆதாரத்துடன் மாணவர்களின் பெற்றோர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். தஞ்சை […]

பெங்களூர் பெண்ணிடம் காதலிப்பதாக கூறி கர்ப்பமாகி ஏமாற்றி கருக்கலைப்பு செய்த இளைஞர் கைது – Kumudam

March 17, 2026 kumudam 0

பெங்களூருவில் அழகுக்கலை நிபுணராகப் பணியாற்றி வரும் 25 வயது இளம்பெண், கடந்த 2025-ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற தனது தோழியின் நிச்சயதார்த்த விழாவில் பங்கேற்றார். அப்போது சென்னை கொடுங்கையூரைச் சேர்ந்த அயூப் அக்ரம் (30) […]

ஒரே நாடு ஒரே தேர்தல் – UCC அமல், திருவள்ளுவர் கலாசார மையங்கள் அமைப்பு : பாஜக தேர்தல் அறிக்கை

March 17, 2026 kumudam 0

மக்களவைத் தேர்தலுக்கு சில நாட்களே உள்ள நிலையில், அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான குழு அமைத்த தேர்தல் அறிக்கையை டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டார். அப்போது பேசிய பிரதமர் மோடி, வளர்ச்சியடைந்த இந்தியா […]

விஜய் எங்களுக்காக வந்தாரு..தவெகவில் இணைந்த ஸ்னோலின் தாயார் உருக்கம்

March 17, 2026 kumudam 0

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் தனது மகள் ஸ்னோலின் உயிரிழந்த போது, விஜய் தங்களுக்குக்காக வந்து நின்றார்.எனவே தவெகவில் இணைகிறேன் என  ஸ்னோலின் தாயார் தெரிவித்துள்ளார். தமிழக வெற்றிக்கழகத்தை நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கினார். […]

"பிரதமரின் கல்விச்சான்றிதழ் போல் எங்கள் கட்சி போலியானதல்ல.." உத்தவ்தாக்கரே பேச்சு..

March 17, 2026 kumudam 0

மும்பையில் சிவசேனா உத்தவ்தாக்கரே கட்சியின் பொதுக்கூட்டத்தில் பேசிய உத்தவ்தாக்கரே, பாஜகவின் எதேச்சதிகாரம் நாட்டுக்கு தீங்கு விளைவிப்பதாகக் கூறினார். கூட்டணி ஆட்சியே கூடாது என்ற எண்ணம் ஒரு காலத்தில் இருந்ததாகவும், பி.வி.நரசிம்மராவ் – அடல் பிஹாரி […]

மே மாதம் ஆட்சிக்கு வருவோம், நல்லாட்சி கொடுப்போம்: எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம்  – Kumudam

March 17, 2026 kumudam 0

தமிழ்நாட்டில் நடைபெறும் தொடர் பாலியல் வன்கொடுமை சம்பவங்களை கண்டித்து மாநிலம் முழுவதும் அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தஞ்சையில் டி.டி.வி. தினகரன் தலைமையிலும், கடலூரில் அன்புமணி தலைமையிலும், மதுரையில் நயினார் நாகேந்திரன் தலைமையிலும் […]