திமுக ஆட்சியின் அவலங்களை தூய்மைப்படுத்த வேண்டிய கடமை…இப்தார் விழாவில் இபிஎஸ் குட்டிக் கதை
சென்னை, அதிமுக சார்பில் 28வது இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி சென்னை எழும்பூரில் இன்று மாலை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அதிமுக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன், பாஜக மாநிலத் […]
