எர்ணாகுளம்-வேளாங்கண்ணி எக்ஸ்பிரஸ் நிரந்தர ரெயிலாக மாற்றம்
சென்னை, தென்னக ரெயில்வேக்கு உட்பட்ட எர்ணாகுளம் ரெயில் நிலையத்தில் இருந்து தென்காசி, விருதுநகர், மதுரை வழியாக வேளாங்கண்ணி வரை இருமார்க்கங்களிலும் வாரம் இருமுறை எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில் (வண்டி எண் […]
