மக்காச்சோளத்தின் மீதான 1% செஸ் வரி: 500 ரூபாய் வரை நஷ்டத்தை சந்திக்கும் விவசாயிகள்!
தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பின் விவரம் பின்வருமாறு: தமிழ்நாடு அரசு, வேளாண் வணிகம் மற்றும் விற்பனை துறை மூலமாக தமிழ்நாடு முழுவதும் நடத்தி வரும் வேளாண் விற்பனை குழுக்கள் (Agricultural […]
