நாட்டை உலுக்கிய கர்நாடகா பாலியல் வழக்கு.. ரேவண்ணாவுக்கு 14ம் தேதி வரை சிறை !

March 16, 2026 kumudam 0

முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும் அவரது ஜே.டி.எஸ் கட்சியைச் சேர்ந்தவருமான பிரஜ்வால் ரேவண்ணா கர்நாடகாவின் ஹசன் தொகுதி எம்.பியாக இருந்து வருகிறார். மீண்டும் அதே தொகுதியில் அவர் போட்டியிட்ட நிலையில், ஏப்ரல் 26ம் தேதி […]

தமிழ்நாட்டை உலுக்கிய கொலை வழக்கு… 4 மாணவர்களுக்கு நிபந்தனை ஜாமீன்

March 16, 2026 kumudam 0

சென்னை மாநிலக் கல்லூரி மாணவர் தாக்கப்பட்டு உயிரிழந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட பச்சையப்பன் கல்லூரி மானவர்கள் நான்கு பேருக்கு ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை மாநிலக் கல்லூரியில் படித்த திருத்தணியை […]

தோல் நிறத்தை கூறி என் மக்களை அவமானப்படுத்துவதா?" காங்கிரஸ் சாம் பிட்ரோடவை கடுமையாக சாடிய மோடி

March 16, 2026 kumudam 0

ஊடகப் பேட்டியில் முன்னதாக பேசிய சாம் பிட்ரோடா, இந்தியாவைப் போன்ற பன்முகத்தன்மை கொண்ட நாட்டை நம்மால் ஒன்றிணைக்க முடியும் எனக்கூறினார். வடக்கில் உள்ளவர்கள் வெள்ளையர்களைப் போலவும், தெற்கில் உள்ளவர்கள் ஆப்பிரிக்காவைப் போலவும், கிழக்கில் உள்ளவர்கள் […]

மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு விடுத்த வைரமுத்து – காரணம் இதுதான்!

March 16, 2026 kumudam 0

புகழ்பெற்ற கவிஞரும், திரைப்படப் பாடலாசிரியருமான வைரமுத்துவின் தொடர்ந்து திரைப்படங்களுக்கு பாடல் இயற்றி வருகிறார். இவர் எழுதிய வைகறை மேகங்கள், திருத்தி எழுதிய தீர்ப்புகள், இன்னொரு தேசியகீதம், எனது பழைய பனையோலைகள், கவிராஜன் கதை, இரத்த […]

பார்வை தெரியாத பெண்.. கையை பிடித்து பேசி மகிழ்ந்த மோடி.. ஓடி வந்த பாதுகாவலர்.. பார்த்த பார்வை இருக்கே!

March 16, 2026 kumudam 0

மக்களவைத் தேர்தலுக்கான  3வது கட்ட வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது. குஜராத் மாநிலத்திற்கு ஒரே கட்டமாக தேர்தல் நடந்து முடிந்துள்ளது.  பிரதமர் மோடி அகமதாபாத் நகரில் உள்ள ஒரு வாக்குச்சாவடிக்குச் சென்று வாக்களித்தார். பிரதமர் மோடி […]

தற்காலிக கால்நடை மருத்துவர்கள் நீக்கம்.. நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

March 16, 2026 kumudam 0

மதுரையைச் சேர்ந்த கால்நடை  மருத்துவர் அருள்ஜோதி உள்ளிட்ட 83 பேர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், அரசு கால்நடை மருத்துவமனைகளில் உதவி மருத்துவர்கள் பணி நியமனம் கடந்த 2012 -ஆம் ஆண்டு முதல் […]

லஷ்கர் பயங்கரவாத அமைப்பின் தலைவர் சுட்டுக்கொலை.. ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப் படை அதிரடி

March 16, 2026 kumudam 0

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில் லஷ்கர் பயங்கரவாத அமைப்பின் தலைவர் உட்பட 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். சோச்ரா காலாவில் உள்ள பனாரா கிராமத்தில் கடந்த ஏப்ரல் 28ம் தேதி இரு பயங்கரவாத […]

விஜய் கொடுத்த விருந்து- நெகிழ்ந்து பாராட்டிய விவசாயிகள் 

March 16, 2026 kumudam 0

தவெக மாநாடு நடத்த நிலம் வழங்கிய விவசாயிகளுக்கு விஜய் இன்று விருந்தளித்தார். இதனால் நெகிழ்ந்து போன விவசாயிகள் விஜய்க்கு நெகிழ்ச்சியோடு நன்றி தெரிவித்தனர். நடிகர் விஜய் கடந்த பிப்ரவரியில் தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியை […]

வங்கிக்கணக்கில் பூஜ்ஜியம் ! – சத்தீஸ்கரில் போட்டியிடும் பழங்குடியின வேட்பாளர்.. யார் இந்த சாந்திபாய்

March 16, 2026 kumudam 0

மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. இதுவரை இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்துள்ளது. பல கோடீஸ்வர வேட்பாளர்கள் இந்த தேர்தலில் போட்டியிடுகின்றனர். பல கோடி செலவு செய்து வெற்றிக்காக பல வியூகங்களை வகுத்து […]

உணவு டெலிவரி ஆப் மூலம் போதைப்பொருள் சப்ளை – 2 பேரை தட்டித்தூக்கிய போலீஸ்

March 16, 2026 kumudam 0

Porter app மற்றும் swiggy App மூலம் மெத்தபெட்டமைன் போதைப்பொருளை சப்ளை செய்த 2 பேரை கைது செய்து தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர் சென்னை அண்ணாசாலை தர்கா பின்புறம் பகுதியில் மெத்தபெட்டமைன் போதைப்பொருளுடன் […]