தோல்வி பயத்தில் அமேதியில் இருந்து ராகுல் ஓட்டம் பிடித்து விட்டார் – பிரதமர் விளாசல்

March 16, 2026 kumudam 0

மக்களவைத் தேர்தலில் தோற்று விடுவோம் என்ற பயத்தில் அமேதி தொகுதியில் இருந்து காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி ஓட்டம் பிடித்து விட்டதாக பிரதமர் நரேந்திர மோடி கடுமையாக விமர்சித்துள்ளார். 11 மணி நேர காங்கிரஸ் […]

தஞ்சையில் ஆசிரியை கொலை- இபிஎஸ் கண்டனம்

March 16, 2026 kumudam 0

அரசுப்பள்ளி ஆசிரியர்கள் உள்ளிட்டோருக்கு பாதுகாப்பு துளியும் இல்லாத அளவிற்கு சட்டம் ஒழுங்கை சீர்குலைத்துள்ள திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம் என இபிஎஸ் தெரிவித்துள்ளார். தஞ்சாவூர் மாவட்டம், மல்லிப்பட்டினம் அருகே சின்னமனை பகுதியை சேர்ந்தவர் […]

No Image

ரேபரேலியில் வேட்புமனுத்தாக்கல் செய்தார் ராகுல் !

March 16, 2026 kumudam 0

ரேபரேலியில் வேட்புமனுத்தாக்கல் செய்தார் ராகுல் ! எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உத்தரப்பிரதேசத்தின் ரேபரேலி தொகுதியில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி வேட்புமனுத்தாக்கல் செய்தார். நாடு முழுவதும் 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெறும் நிலையில், வரும் […]

நடிகை கஸ்தூரிக்கு ஜாமின் – நீதிமன்றம் உத்தரவு

March 16, 2026 kumudam 0

தெலுங்கு மக்கள் குறித்து சர்ச்சைக்குறிய வகையில் கருத்து தெரிவித்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நடிகை கஸ்தூரிக்கு ஜாமின் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையில் சமீபத்தில் நடந்த போராட்டத்தில் நடிகை கஸ்தூரி கலந்து கொண்டார். அப்போது […]

விமானங்கள் மீது பாயும் ஒளி.. விஷமிகள் மீது கடும் நடவடிக்கை.. இந்திய விமான நிலைய ஆணையம் வார்னிங்

March 16, 2026 kumudam 0

சென்னை  விமான நிலையத்தில் கடந்த சில ஆண்டுகளாக வெளிநாடுகள், வெளி மாநிலங்களில் இருந்து வந்து தரையிறங்க கூடிய விமானங்கள் ஓடுபாதையில் தரை இறங்குவதற்காக, தாழ்வாக பறக்கும் போது விமானத்தை நோக்கி சிவப்பு, பச்சை, நீலம், […]

வகுப்பறையில் ஆசிரியை குத்திக்கொலை – இளைஞர் வெறிச்செயல் 

March 16, 2026 kumudam 0

தஞ்சாவூர் அருகே வகுப்பறையில் பாடம் நடத்திக் கொண்டிருந்த ஆசிரியை குத்திக்கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம், மல்லிப்பட்டினம் அருகே சின்னமனை பகுதியை சேர்ந்தவர் முத்து. இவரது மகள் ரமணி (26). […]

உலகநாடுகள் நிம்மதி பெருமூச்சு : ஹோர்மூஸ் நீரிணை அமெரிக்கா, இஸ்ரேல் நாட்டுக் கப்பல்களுக்கு மட்டும் தடை –  ஈரான் புதிய அறிவிப்பு 

March 16, 2026 kumudam 0

ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து தாக்குதல் நடத்தி வரும்நிலையில், ஈரானும் உரிய பதிலடி கொடுத்து வருகிறது. மேலும், இதன் ஒரு பகுதியாக, ஹோர்முஸ் நீரிணையையும் ஈரான் மூடியுள்ளது. இந்த வழித்தடத்தில்தான், உலகளாவிய எண்ணெய் […]

கடித்த பாம்பு.. கங்கையில் உடம்பை ஊறவைத்த உறவினர்கள்.. மூடநம்பிகையால் பறிபோன இளைஞரின் உயிர்

March 16, 2026 kumudam 0

புற்றுநோய் குணமடைய கங்கை நீரில் 5 வயது குழந்தையை மூழ்கி சாகடித்தத சம்பவம் மனதை விட்டு மறைவதற்கு முன்பு பாம்பு கடித்த விஷத்தில் இருந்து குணமடைய இளைஞர் ஒருவரை இரண்டு நாட்களாக கங்கை நதியில் […]

துணை முதலமைச்சர் உதயநிதிக்கு எதிரான மனு தள்ளுபடி – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

March 16, 2026 kumudam 0

துணை முதலமைச்சர் உதயநிதிக்கு எதிராக ஓ.எஸ்.டி. பிலிம்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் ராமசரவணன் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. ஓ.எஸ்.டி.பிலிம்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் ராமசரவணன் என்பவர் தாக்கல் செய்த […]

கோவாக்சின் செலுத்தியவர்கள் பயப்பட வேண்டாம்..! "தடுப்பூசி பாதுகாப்பானது"

March 16, 2026 kumudam 0

கோவாக்சின் தடுப்பூசி செலுத்திக் கொண்ட மக்கள் பயப்பட வேண்டாம் என்றும், இந்த தடுப்பூசி பாதுகாப்பானது என பாரத் பயோடெக் நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த 2020-ம் ஆண்டு இந்தியாவில் கொரோனா நோய்த்தொற்று பரவல் தீவிரமடைந்தது. நாள்தோறும் […]