அமைச்சர் முன்னிலையில் தகாத வார்த்தையால் வசைப்பாடி வாக்குவாதம்- ராசிபுரம் திமுகவில் உட்கட்சி பூசல்?
ராசிபுரம் அருகே நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் அமைச்சர் முன்னிலையில் கட்சி நிர்வாகிகள் தகாத வார்த்தைகளில் வசைப்பாடி வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் ஒன்றியத்திற்குட்பட்ட கூனாவேலம்பட்டி, குறுக்குபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தார் […]
