சென்னை கொளத்தூர், திரு.வி.க.நகர் தொகுதிகளில் முடிவுற்ற திட்டப் பணிகள்: முதல்-அமைச்சர் திறந்து வைத்தார்
சென்னை, சென்னை, கொளத்தூர் மற்றும் திரு.வி.க. நகர் சட்டமன்ற தொகுதிகளில் பல்வேறு துறைகளின் சார்பில் 15 முடிவுற்ற திட்டப் பணிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். அறிஞர் அண்ணா திருமண மாளிகை, ஜி.கே.எம். காலனியில் […]
