சிஇ20 கிரையோஜெனிக் எஞ்சின் சோதனை வெற்றி – இஸ்ரோ விஞ்ஞானிகள் சாதனை

March 14, 2026 DailyThanthi 0

நெல்லை, இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) பி.எஸ்.எல்.வி., ஜி.எஸ்.எல்.வி. மற்றும் எஸ்.எஸ்.எல்.வி. ரக ராக்கெட்டுகளை தயாரித்து அவற்றில் செயற்கைக்கோள்களை பொருத்தி வெற்றிகரமாக விண்ணில் ஏவி வருகிறது. மேலும் அதிக எடை கொண்ட விண்கலங்களை […]

பவன் கல்யாணின் “உஸ்தாத் பகத் சிங்” படத்தின் டிரெய்லர் வெளியானது

March 14, 2026 DailyThanthi 0

பவர் ஸ்டார் பவன் கல்யாண் அரசியல்வாதியும், தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரும் ஆவார். இவர் தெலுங்கு சினிமாவில் தனக்கென மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தைக் கொண்டுள்ளார்.ஆந்திர மாறில சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்று துணை முதல்வராகவும் […]

கருங்கடலில் சென்ற கச்சா எண்ணெய் கப்பல் மீது டிரோன் தாக்குதல்

March 14, 2026 DailyThanthi 0

மாஸ்கோ, ரஷியா, உக்ரைன், துருக்கி, ருமேனியா, ஜார்ஜியா, பல்கேரியா ஆகிய நாடுகளை எல்லைகளாக கொண்ட சிறிய கடல் கருங்கடல் ஆகும். ஐரோப்பாவின் தென்கிழக்கு பகுதியிலும், மேற்கு ஆசியாவிலும் அமைந்துள்ள இந்த கடல் 4 புறமும் […]

ஜனாதிபதி மட்டுமின்றி பழங்குடியினரையும், அரசியலமைப்பையும் திரிணாமுல் காங்கிரஸ் அவமதித்து விட்டது: பிரதமர் மோடி பேச்சு

March 14, 2026 DailyThanthi 0

கொல்கத்தா மேற்கு வங்காளத்தின் கொல்கத்தா நகரில் இன்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பிரதமர் மோடி கலந்து கொண்டு, ரூ.18,689 கோடி மதிப்பிலான முடிவுற்ற வளர்ச்சி பணிகளை துவக்கி வைத்தும், வளர்ச்சி பணிகள் துவக்கத்திற்கான அடிக்கல்லையும் […]

திமுக தேர்தல் அறிக்கையை இறுதி செய்யும் பணி தீவிரம்

March 14, 2026 DailyThanthi 0

சென்னை, தமிழக சட்டசபை தேர்தல் நெருங்குவதை முன்னிட்டு, தேர்தலுக்கான திமுகவின் தேர்தல் அறிக்கை இறுதி செய்வதற்கான ஆலோசனைக் கூட்டம் திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி தலைமையில் அமைக்கப்பட்ட குழு அண்ணா அறிவாலயத்தில் ஆலோசனை நடத்தி […]

ரஜினிகாந்தைப் பார்க்கும்போது ஆச்சரியமாக இருக்கிறது – யோகிபாபு

March 14, 2026 DailyThanthi 0

தமிழ் சினிமாவின் உச்ச நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில், கடந்த 2023-ம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம், ‘ஜெயிலர். இந்த படத்தை நெல்சன் இயக்கியிருந்தார். இதில் கன்னட நடிகர் சிவராஜ்குமார், மலையாள நடிகர் மோகன்லால் […]

அமெரிக்கா: விசாவுக்காக கொள்ளை நாடகம் ஆடிய 11 இந்தியர்கள் கைது

March 14, 2026 DailyThanthi 0

நியூயார்க் அமெரிக்காவில் சிறப்பு குடியுரிமை பலன்களை பெறுவதற்காக விசா மோசடியில் ஈடுபட்ட குற்றத்திற்காக 11 இந்தியர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர். யு விசா எனப்படும் இந்த சிறப்பு விசாவானது, சில வகை குற்றங்களில் பாதிக்கப்பட்டோ […]

சிறுமியை கர்ப்பமாக்கிய கல்லூரி மாணவருக்கு வலைவீச்சு

March 14, 2026 DailyThanthi 0

திருவாரூர், திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி தட்டாங்கோவில் பகுதியை சேர்ந்த 18 வயது வாலிபர் தனியார் கல்லூரியில் இரண்டாமாண்டு படித்து வருகிறார். இவர் 11-ம் வகுப்பு படிக்கும் 16 வயது மாணவியை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. […]

ஞானபீட விருது வென்ற வைரமுத்துக்கு ரஜினி வாழ்த்து

March 14, 2026 DailyThanthi 0

சென்னை, இலக்கியத்தில் மிக சிறந்த பங்களிப்பை வழங்குபவர்களுக்கு சாகித்ய அகாடெமி விருது வருடந்தோறும் வழங்கப்பட்டு வருகிறது. கவிஞர் வைரமுத்துக்கு ஞானபீடம் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. ஞானபீடம் விருதை பெறும் 3வது தமிழர் என்கிற பெருமையை வைரமுத்து […]

ஆப்கானிஸ்தான் மீது வான்வழி தாக்குதல் நடத்திய பாகிஸ்தானுக்கு இந்தியா கண்டனம்

March 14, 2026 DailyThanthi 0

டெல்லி, பாகிஸ்தானுக்கும், ஆப்கானிஸ்தானுக்கும் இடையே கடந்த மாதம் 26ம் தேதி முதல் மோதல் நிலவி வருகிறது. ஆப்கானிஸ்தானை ஆட்சி செய்யும் தலிபான்களில் கிளை அமைப்பான தெஹ்ரிக் இ தலிபான் அமைப்பு பாகிஸ்தானில் பயங்கரவாத செயல்களில் […]