ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க போர்க்கப்பலை அனுப்புங்கள்; சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு டிரம்ப் கோரிக்கை
வாஷிங்டன், மேற்கு ஆசியாவில் ஏற்பட்டுள்ள போர் பதற்றத்தால் ஈரான் அந்நாட்டில் உள்ள ‘ஹார்முஸ்’ ஜலசந்தியை மூடியுள்ளது, இதனால் அதன் வழியாக கச்சா எண்ணெய் கொண்டு செல்லும் இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் கடும் எரிபொருள் […]
