நாளை திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

March 15, 2026 DailyThanthi 0

சென்னை, சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தேர்தல் பணிகளை அரசியல் கட்சிகள் தீவிரப்படுத்தி வருகின்றன. இந்த நிலையில், திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்து […]

கரூரில் கல்லூரி பஸ் மீது சரக்கு ரெயில் மோதிய சம்பவம்… அண்ணாமலை வருத்தம்

March 15, 2026 DailyThanthi 0

தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:- கரூர் மாவட்டம் ஜல்லிப்பட்டி அருகே, தனியார் ஆளில்லா ரெயில்வே கிராசிங்கில், கல்லூரிப் பேருந்து மீது சரக்கு ரயில் மோதிய […]

நெதன்யாகு உடல் நிலை பற்றிய வதந்திகளுக்கு மறுப்பு தெரிவித்த இஸ்ரேல்

March 15, 2026 DailyThanthi 0

டெல் அவிவ்; ஈரான் மீது இஸ்ரேலும், அமெரிக்காவும் தாக்குதல் நடத்தி வரும் சூழலில், ஈரானும் பதிலடி கொடுத்து வருகிறது. இந்த நிலையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு சமீபத்திய தாக்குதலில் காயமடைந்து உள்ளார் என்றும் […]

‘ரீல்ஸ் எடுத்து வெளியிடும் மாணவர்களை முதல் -அமைச்சர் பாராட்டியது தவறான முன்னுதாரணம்’ – ராமதாஸ் விமர்சனம்

March 15, 2026 DailyThanthi 0

சென்னை, பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- உலகில் ரீல்ஸ் மற்றும் செல்பி எடுத்தபோது ஏற்பட்ட உயிரிழப்புகளில் இந்தியா தான் முதலிடத்தில் உள்ளது. ரீல்ஸ், செல்பி குறித்த ஆய்வின் படி 2014 – […]

நடிகைக்கு ஆபாச பதிவுகள் வெளியிட்டு தொந்தரவு – போலீஸ் அதிரடி

March 15, 2026 DailyThanthi 0

ஐதராபாத், தெலுங்கு திரையுலகில் பிரபல தொகுப்பாளரும் நடிகையுமான அனசுயா பரத்வாஜிக்கு சமூக வலைதளங்களில் தொடர்ந்து ஆபாச பதிவுகள் வெளியிட்டு தொந்தரவு செய்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர். சைபர் கிரைம் போலீஸார் நடத்திய விசாரணையில், […]

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்.. 3வது முறையாக சி.பி.ஐ. அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்

March 15, 2026 DailyThanthi 0

புதுடெல்லி, கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் 27-ந்தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பங்கேற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் குழந்தைகள் உள்பட 41 பேர் உயிரிழந்தனர். இந்த […]

நெல்லையில் இளம்பெண் வெட்டிக்கொலை: போலீசில் சரணடைந்த கணவன்

March 15, 2026 DailyThanthi 0

திருநெல்வேலி மாவட்டம் பாலாமடையை சேர்ந்த சுதாகர் (வயது 29) என்பரின் மனைவி பேச்சியம்மாள்(24). இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன. மேலும் இந்த தம்பதியினர் இடையே கடந்த 2 ஆண்டுகளாக கருத்து வேறுபாடு இருந்து வந்துள்ளது. […]

அமெரிக்காவுக்கு எதிரான போரில் ஈரானுக்கு ரஷியா உதவுகிறது – உக்ரைன் அதிபர் குற்றச்சாட்டு

March 15, 2026 DailyThanthi 0

கிவ், ஈரான் நாட்டை அமெரிக்காவும், இஸ்ரேலும் கூட்டாக இணைந்து வான்வழியாக கடந்த பிப்ரவரி 28-ந்தேதி கடுமையாக தாக்கின. தொடர்ந்து நடந்த தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். ஈரானின் பாதுகாப்பு […]

ரூ. 2 லட்சம் மோசடி: தொழிலதிபரிடம் கைவரிசை காட்டிய மோசடி கும்பல்

March 15, 2026 DailyThanthi 0

மும்பை, மராட்டிய மாநிலம் தானே நகரில் வியாபாரி வைரல் படேல் என்பவர் இனிப்புக் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று முன் தினம் வைரல் படேல் தனது இனிப்பு கடையில் வழக்கமான பணிகளில் ஈடுபட்டிருந்தபோது, […]

“எப்படி இருந்த வைகோ இப்படி ஆகிவிட்டாரே..” – அண்ணாமலை உருக்கம்

March 15, 2026 DailyThanthi 0

கோவை, கோவை காளப்பட்டியில் செய்தியாளர்கள் சந்திப்பில் பா.ஜ.க. முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை பேசியதாவது:- விளாத்திகுளம் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலையான சம்பவத்தில் முதல்-அமைச்சர் தலைமையின் கீழ் செயல்படும் செயலற்ற காவல்துறையின் நடவடிக்கை […]