விரைவில் ஒரே நாடு ஒரே தேர்தல்? தாக்கலாகும் 3 மசோதாகள்?

March 14, 2026 kumudam 0

நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களுக்கு ஒரே நேரத்தில் தோ்தல் நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ள நிலையில், இந்த முடிவுக்கு எதிர்க் கட்சிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன. ஒரே நேரத்தில் இந்தியா முழுவதும் தேர்தல் […]

"இந்தியாவிற்கே தலைமையாக தமிழ்நாடு திகழ்கிறது" – முதலமைச்சர் பெருமிதம்

March 14, 2026 kumudam 0

உலக வங்கி சார்பில் சென்னை தரமணியில் அமைக்கப்பட்டுள்ள நவீன உலகளாவிய வணிக மையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். அதனைத்தொடர்ந்து பேசிய அவர், மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதில் உலக வங்கிப் பெரும் பங்கு வகிப்பதாகவும், […]

அஸ்வினுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை.. தென்னாப்பிரிக்க ஜாம்பவான் டி வில்லியர்ஸ் புலம்பல்..

March 14, 2026 kumudam 0

இந்திய சுழற்பந்து ஜாம்பவான் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை என்று தென்னாப்பிரிக்க முன்னாள் வீரர் ஏபி டி வில்லியர்ஸ் கூறியிருக்கிறார். இங்கிலாந்துக்கு எதிரான ராஜ்கோட் டெஸ்டில் 500 டெஸ்ட் விக்கெட்டுகளை அஸ்வின் கைப்பற்றினார். […]

”மழை காலத்துல இத செய்யுங்க..” பிரதமர் கொடுத்த அட்வைஸ்

March 14, 2026 kumudam 0

மழைகாலங்களில் தண்ணீரை சேமிக்கும்படி பிரதமர் மோடி கேட்டுக் கொண்டுள்ளார்.  மனதின் குரல் நிகழ்ச்சியின் 114-வது அமர்வில் பேசிய பிரதமர் மோடி, 10 ஆண்டுகளுக்கு முன் மனதின் குரல் அக்டோபர் 3ஆம் தேதி, விஜயதசமி தினத்தன்று […]

தமிழகத்திற்கான நிதியை உடனே விடுவிக்க வேண்டும் – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

March 14, 2026 kumudam 0

கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கான 25 சதவீத இட ஒதுக்கீட்டுக்கான மாணவர் சேர்க்கை இந்த ஆண்டு இதுவரை துவங்கவில்லை எனக் கூறி, கோவையைச் சேர்ந்த மறுமலர்ச்சி இயக்கம் என்ற […]

ஐபிஎல் போட்டியில் இருந்து காயம் காரணமாக வெளியேறிய ஷமி… கலக்கத்தில் குஜராத் டைட்டன்ஸ்..!

March 14, 2026 kumudam 0

குஜராத் டைட்டன்ஸ் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஷமி, கணுக்கால் காயம் காரணமாக ஐபிஎல் போட்டியில் இருந்து விலகியுள்ளார். அவர் அறுவை சிகிச்சைக்காக இங்கிலாந்து செல்லவுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. 33 வயதான ஷமி, […]

தமிழக மீனவர்கள் பிரச்னை; ஜெய்சங்கருக்கு ராகுல் கடிதம்

March 14, 2026 kumudam 0

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரிடம் மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார். எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கடந்த 21ஆம் […]

சென்னையில் கனமழை.. தரையிறங்குவதில் சிக்கல்.. வானில் வட்டமடிக்கும் விமானங்கள்..!

March 14, 2026 kumudam 0

சென்னை விமான நிலையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால் தரையிறங்க முடியாமல் வானத்தில் எட்டு விமானங்கள் வட்டமடித்து வருகின்றன. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு […]

இந்த நாளில் அக்தர் செய்த சம்பவம்… உலகின் அதிவேக பந்துவீச்சாளராக மாறிய மேட்ச்..!

March 14, 2026 kumudam 0

2003ம் ஆண்டு இதே நாளில், பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் சோயப் அக்தர் அதிவேகப்பந்து வீச்சாளராக உருவெடுத்தார். இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் ஆட்டத்தில் இங்கிலாந்து தொடக்க பேட்டர் நிக் நைட்டுக்கு எதிராக மணிக்கு 161.3 கிமீ […]

பாலியல் வழக்கு.. நடிகருக்கு முன் ஜாமின் அளிப்பது குறித்து விசாரிக்கவுள்ள உச்சநீதிமன்றம்..

March 14, 2026 kumudam 0

கேரளாவில் கடந்த 2017-ம் ஆண்டு நடிகா் திலீப் உள்ளிட்ட பலா் பாலியல் துன்புறுத்தல் வழக்கில் குற்றச்சாட்டப்பட்டனா். இதைத் தொடர்ந்து கேரள திரைப்படத் துறையில் பாலியல் துன்புறுத்தல் குறித்த பிரச்சினைகளை ஆய்வு செய்வதற்காக, நீதிபதி ஹேமா […]