இஸ்ரேல்-ஈரான் போர் பதற்றம் – துபாயிலிருந்து மும்பை திரும்பிய நடிகை லாரா தத்தா

March 13, 2026 DailyThanthi 0

2000-ம் ஆண்டு நடந்த மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் லாரா தத்தா பட்டம் வென்றார். அதன் பிறகு திரை உலகிற்கு வந்து நடிப்பில் கவனம் செலுத்தி வந்தார். இவர் தமிழில் அரசாட்சி என்னும் படத்தில் நடித்தார். […]

திமுகவின் ஸ்லீப்பர் செல்… கரூர் சம்பவத்தின் சகுனி.. ஆதவ் அர்ஜுனா மீது ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் அடுக்கிய குற்றச்சாட்டு

March 13, 2026 DailyThanthi 0

புதுச்சேரி, லட்சிய ஜனநாயகக் கட்சியின் தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் செய்தி சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:- தவெக தலைவர் விஜய் ஒன்றை நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும். ஆதவ் அர்ஜுனா தவெகவிற்குள் […]

கிருஷ்ணகிரியில் ரூ.147.92 கோடியில் 709 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார் உதயநிதி ஸ்டாலின்

March 13, 2026 DailyThanthi 0

சென்னை, தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;- தமிழ்நாடு துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று (13.3.2026) கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில் ரூ.41.51 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற 500 திட்டப்பணிகளை திறந்து […]

“திருபாவை” படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட புதுச்சேரி முதல்வர்

March 13, 2026 DailyThanthi 0

பெண்ணை மையப்படுத்தி, சமூகத்தின் மனநிலையை உலுக்கும் ஒரு படைப்பாக இப்படம் உருவாகி உள்ளது. வணிக ரீதியிலான சினிமாத்தனம் இன்றி, சமூகத்தின் எதார்த்தமான பக்கங்களை திரையில் பிரதிபலிக்கும் முயற்சியாக இப்படம் அமைந்துள்ளது. தற்போது வெளியாகியுள்ள இப்படத்தின் […]

வீட்டு உபயோக சிலிண்டர் விநியோகத்தில் எந்த தட்டுப்பாடும் இல்லை: பெட்ரோலியத்துறை இணைச் செயலாளர் பேட்டி

March 13, 2026 DailyThanthi 0

புதுடெல்லி, ஈரான் மீது அமெரிக்கா-இஸ்ரேல் நாடுகள் நடத்தி வரும் போர் தீவிரம் அடைந்துள்ளது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஹார்முஸ் ஜல சந்தி கடல்வழி பாதையை ஈரான் மூடியது. இந்த வழியாகத்தான் உலக நாடுகளுக்கு […]

அதிமுக ஆர்ப்பாட்டங்களுக்கு தலைமையேற்போர் விபரம் வெளியீடு

March 13, 2026 DailyThanthi 0

சென்னை, அதிமுக தலைமைச் செயலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது;- தமிழ் நாட்டில் தொடர்ந்து நடைபெற்று வரும் பாலியல் வன்கொடுமைகள்; சட்டம்-ஒழுங்கு சீர்கேடுகள்; போதைப் பொருட்கள் புழக்கம் முதலானவற்றை கட்டுப்படுத்தத் தவறிய, நிர்வாகத் திறனற்ற ஸ்டாலின் […]

விஜய் சேதுபதியின் “முத்து என்கிற காட்டான்” வெப்தொடர் டிரெய்லர் வெளியீடு

March 13, 2026 DailyThanthi 0

விஜய் சேதுபதி முத்து என்கிற காட்டான் என்ற வெப் தொடரில் நடித்துள்ளார். இத்தொடரை மணிகண்டன் இயக்கியுள்ளார். இவர் இதற்கு முன் ‘காக்கா முட்டை’ மற்றும் ‘கடைசி விவாசாயி’ போன்ற மாபெரும் படைப்பை உருவாக்கிய இயக்குநர் […]

பெண்களுக்கு மாதவிடாய் விடுப்பு வழங்க கொள்கை உருவாக்க கோரி பொதுநல மனு – சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி

March 13, 2026 DailyThanthi 0

புதுடெல்லி, இந்தியாவில் மாணவிகள், அனைத்து பெண் தொழிலாளர்களுக்கும் கட்டாயம் மாதவிடாய் விடுப்புகளை அளிக்க கொள்கையை உருவாக்க வேண்டும் என சைலேந்திர மணி திரிபாதி என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார். […]

நாமக்கல்லில் இருந்து வளைகுடா நாடுகளுக்கு அனுப்பிய 3 கோடி முட்டைகள் கன்டெய்னர்களில் தேக்கம்

March 13, 2026 DailyThanthi 0

நாமக்கல், நாமக்கல் மண்டலத்தில் 1200-க்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இங்கு தினசரி 6 கோடிக்கும் மேல் முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இவற்றில் சுமார் 1 கோடி முட்டைகள் வெளிநாடுக ளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தன. […]

புதிய ஜெர்சியை நாளை அறிமுகம் செய்யும் கொல்கத்தா அணி

March 13, 2026 DailyThanthi 0

கொல்கத்தா, 10 அணிகள் பங்கேற்கும் 19-வது ஐ.பி.எல். தொடர் 28-ந்தேதி முதல் மே 31-ந்தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெறுகிறது. இதையொட்டி, 10 அணி வீரர்களும், இப்போதே பயிற்சியை தொடங்கிவிட்டனர். ஒவ்வொரு அணி […]