மதுரை விமான நிலையத்திற்கு சர்வதேச அந்தஸ்து வழங்கிய அறிவிப்பாணையை வெளியிட்டது மத்திய அரசு

March 14, 2026 DailyThanthi 0

மதுரை, பிரதமர் மோடி தலைமையில் மத்திய மந்திரிசபை கூட்டமும், பொருளாதார விவகாரங்களுக்கான மந்திரிசபை கூட்டமும் டெல்லியில் கடந்த 10-ம் தேதி நடைபெற்றது. இதில் மந்திரிசபை கூட்டத்தில் 2 முக்கிய ஒப்புதல்களும், பொருளாதார விவகாரங்களுக்கான மந்திரிசபை […]

தொகுதி பங்கீடு: ஒரு தொகுதியை குறைத்துக்கொள்ள சொன்னார்கள் – வீரபாண்டியன்

March 14, 2026 DailyThanthi 0

சென்னை, தேர்தல் நெருங்கி வரும் நிலையில், திமுக தனது கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில், இந்திய கம்ப்யூனிஸ்ட் கட்சியுடன் திமுக தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை […]

’1 ரன்னில்… 10 வருடங்களுக்கு பிறகும் மறக்க முடியாத போட்டி – நினைவுகூரும் வங்காளதேச முன்னாள் வீரர்

March 14, 2026 DailyThanthi 0

டாக்கா, வங்காளதேச முன்னாள் கிரிக்கெட் வீரர் மஹ்முதுல்லா, 2016 டி20 உலகக் கோப்பையில் இந்தியாவுடன் நடந்த போட்டியை நினைவுகூர்ந்து சுவாரசியமான கருத்துகளை தெரிவித்துள்ளார். அந்த போட்டியில் தோல்வியடைந்த பின் அணியின் அனைத்து வீரர்களும் டிரெஸ்ஸிங் […]

சிங்காநல்லூர் தொகுதியை அண்ணாமலைக்கு வழங்க அ.தி.மு.க. மறுப்பு: ஆதரவாளர்கள் அதிருப்தி

March 14, 2026 DailyThanthi 0

சென்னை, தமிழ்நாட்டை சேர்ந்த ஐ.பி.எஸ். அதிகாரியான அண்ணாமலை, 2011 முதல் 2019-ம் ஆண்டு வரை கர்நாடக மாநில காவல் துறையில் பணியாற்றினார். பின்னர், தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு அரசியலில் நுழைந்தார். 2020-ம் ஆண்டு […]

உலக பாரா தடகள போட்டி: பதக்க பட்டியலில் இந்தியா முதலிடம்

March 14, 2026 DailyThanthi 0

புதுடெல்லி, மாற்றுத் திறனாளிகளுக்கான உலக பாரா தட கள கிராண்ட்பிரீ போட்டி டெல்லியில் நடந்தது. நேற்று நடந்த பெண்களுக்கான 200 மீட்டர் ஓட்டத்தில் இந்திய வீராங்கனை பிரீத்தி பால் தங்கப்பதக்கத்தை வென்றார். அவர் இலக்கை […]

லோகேஷ் கனகராஜின் பிறந்தநாளையொட்டி 'டிசி' படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு

March 14, 2026 DailyThanthi 0

‘மாநகரம்’ படத்தை இயக்கி பிரபலமானவர் லோகேஷ் கனகராஜ். அதை தொடர்ந்து ‘கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ’ ஆகிய படங்களை இயக்கியுள்ளார். லோகேஷ் சினிமாட்டிக் யூனிவர்ஸ் என்ற கான்செப்ட்டை தொடங்கி அதன் கீழ் தொடர்ந்து பல […]

மொஜ்தபா கமேனி பற்றி தகவல் அளித்தால் 10 மில்லியன் டாலர் பரிசு: அமெரிக்கா அறிவிப்பு

March 14, 2026 DailyThanthi 0

ஈரானின் புதிய உச்ச தலைவர் மொஜ்தபா காமேனி மற்றும் பல ஈரான் தலைவர்கள் மற்றும் ராணுவ அதிகாரிகள் பற்றிய தகவல் கொடுப்பவர்களுக்கு அமெரிக்க வெளியுறவுத்துறை 10 மில்லியன் டாலர் வரை வெகுமதியை அறிவித்துள்ளது. அயதுல்லா […]

பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் எம்.பி சசிதரூர் மீண்டும் பாராட்டு

March 14, 2026 DailyThanthi 0

புதுடெல்லி, திருவனந்தபுரம் தொகுதி காங்கிரஸ் எம்.பி. சசி தரூர். காங்கிரஸ் கட்சியின் முக்கிய பிரமுகர்களில் ஒருவரான இவர், ஆபரேஷன் சிந்தூர் விவகாரம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் கட்சியின் நிலைப்பாட்டுக்கு எதிரான கருத்துகளை வெளிப்படுத்தினார். பிரதமர் […]

19 வயது இளம்பெண்ணுக்கு காதல் தொல்லை கொடுத்த 65 முதியவருக்கு அரிவாள் வெட்டு: வாலிபர் கைது

March 14, 2026 DailyThanthi 0

சென்னை கீழ்ப்பாக்கம் பராக்கா ரோடு பகுதியில் வசித்து வருபவர் அரிஷ்குமார் (வயது 65). இவர் திருமணம் ஆகாமல் வீட்டில் தனியாக வசித்து வருகிறார். அரிஷ்குமார் வீட்டில் தனியாக இருந்தபோது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் […]

அதிக ஐசிசி கோப்பைகளை வென்ற இந்திய வீரர்கள்… முதலிடத்தில் யார் தெரியுமா?

March 14, 2026 DailyThanthi 0

ஆமதாபாத், டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி, நியூசிலாந்து அணியை வீழ்த்து மற்றொரு கோப்பையை கைப்பற்றியது. இதன் மூலம் இந்தியா தனது 8வது ஐசிசி கோப்பையை வென்றது. இதனைத் தொடர்ந்து, சர்வதேச கிரிக்கெட்டில் […]