விநாயகர் கோவிலில் கோப்பையுடன் கம்பீர் , சூர்யகுமார் யாதவ் சாமி தரிசனம்

March 14, 2026 DailyThanthi 0

மும்பை, 2026 டி20 உலகக்கோப்பை போட்டியில் இந்திய அணியின் சிறப்பான ஆட்டம் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது. சஞ்சு சாம்சன் முதல் ஜஸ்பிரித் பும்ரா வரை பல வீரர்கள் அசத்தினர். இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணியை 96 […]

ஞானபீட விருது வென்ற வைரமுத்துக்கு கமல் வாழ்த்து

March 14, 2026 DailyThanthi 0

சென்னை, இலக்கியத்தில் மிக சிறந்த பங்களிப்பை வழங்குபவர்களுக்கு சாகித்ய அகாடெமி விருது வருடந்தோறும் வழங்கப்பட்டு வருகிறது. கவிஞர் வைரமுத்துக்கு ஞானபீடம் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. ஞானபீடம் விருதை பெறும் 3வது தமிழர் என்கிற பெருமையை வைரமுத்து […]

பாகிஸ்தான் ராணுவம் மீது ஆப்கானிஸ்தான் பதிலடி தாக்குதல்; 14 வீரர்கள் பலி

March 14, 2026 DailyThanthi 0

காபூல் ஆப்கானிஸ்தான் மீது கடந்த பிப்ரவரி 26-ந்தேதி முதல் பாகிஸ்தான் தாக்குதலை நடத்தி வருகிறது. இந்த எல்லை கடந்த வன்முறையில், ஆப்கானிஸ்தானில், இதுவரை 75 பேர் பலியாகி உள்ளனர். 193 பேர் காயமடைந்து உள்ளனர் […]

மக்கள் மத்தியில் பதற்றத்தை உருவாக்க காங்கிரஸ் முயற்சி; பிரதமர் மோடி குற்றச்சாட்டு

March 14, 2026 DailyThanthi 0

கவுகாத்தி, அசாம், மேற்கு வங்காளம், புதுச்சேரி, தமிழகம், கேரளா ஆகிய 5 மாநிலங்களுக்கு விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பிரசாரம், பொதுக்கூட்டம், கூட்டணி, தொகுதி பங்கீடு உள்ளிட்ட […]

காதல் திருமணம் செய்த ஒன்றரை மாதத்தில் இளம்பெண் தற்கொலை – போலீசார் விசாரணை

March 14, 2026 DailyThanthi 0

விழுப்புரம், விழுப்புரம் அருகே உள்ள சோழாம்பூண்டி இந்திரா நகரை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகள் தீபவள்ளி (19 வயது). இவரும், கண்டாச்சிபுரம் தாலுகா சென்னகுணத்தை சேர்ந்த முருகவேல் மகன் மகேஸ்வரன் (27 வயது) என்பவரும் […]

இண்டியன்வெல்ஸ் ஓபன்: அல்காரஸ், சின்னர், மெத்வதேவ் அரையிறுதிக்கு முன்னேற்றம்

March 14, 2026 DailyThanthi 0

வாஷிங்டன், இண்டியன்வெல்ஸ் ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவில் நடந்து வருகிறது.ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்றில் ஸ்பெயினின் கார்லஸ் அல்காரஸ், பிரிட்டிஷ் வீரர் கேமரூன் நூரி உடன் மோதினார். இந்த ஆட்டத்தில் அல்காரஸ் 6-3, […]

அமெரிக்க போர்க்கப்பலால் கொல்லப்பட்ட 84 மாலுமிகளின் உடல்களை ஈரானுக்கு அனுப்பி வைத்தது இலங்கை

March 14, 2026 DailyThanthi 0

கொழும்பு, இந்திய கடற்படை ஆண்டுதோறும் நட்பு நாடுகளின் கடற்படையுடன் இணைந்து மிலான் என்ற பெயரில் கூட்டுப்பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த 18ம் தேதி முதல் 25ம் தேதி வரை பல்வேறு நாடுகளின் […]

தமிழைத் தன் கவித்திறத்தால் ஆளும் கவிப்பேரரசு வைரமுத்துக்கு ஞானபீட விருது! – மு.க.ஸ்டாலின் வாழ்த்து

March 14, 2026 DailyThanthi 0

சென்னை, தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;- தமிழைத் தன் கவித்திறத்தால் ஆளும் கவிப்பேரரசு வைரமுத்துக்கு ஞானபீட விருது! காலையில்தான் கவிப்பேரரசைச் சந்தித்துப் பேசிக் கொண்டிருந்தேன். சற்றுநேரத்தில் இந்த இனிய […]

3வது ஒருநாள் போட்டி: வங்காளதேசம் – பாகிஸ்தான் நாளை மோதல்

March 14, 2026 DailyThanthi 0

டாக்கா, பாகிஸ்தான் அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. முதல் ஒருநாள் போட்டியில் வங்கதேசம் வென்று தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில், இரு […]

அமெரிக்காவின் இரட்டை வேடம் : ரஷிய எண்ணெய் விவகாரத்தில் ஈரான் கடும் விமர்சனம்

March 14, 2026 DailyThanthi 0

தெஹ்ரான், ரஷியா-உக்ரைன் பிரச்சினையை தொடர்ந்து ரஷியாவிடம் இருந்து எண்ணெய் கொள்முதலை மேற்கத்திய நாடுகள் நிறுத்தின. ஆனால் ரஷியாவின் அதீத தள்ளுபடியை பயன்படுத்திய இந்தியா அதிக இறக்குமதியில் ஈடுபட்டன. இது அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்புக்கு கோபத்தை […]