Achuthanandan: 82 வயதில் முதல்வர் பதவி.. சிபிஎம் உருவாக வித்திட்டவர்: யார் இந்த அச்சுதானந்தன்?
திருவனந்தபுரம்: கேரள அரசியல் வரலாற்றில் தவிர்க்க முடியாத நபராகவும், இந்தியாவின் மூத்த கம்யூனிஸ்ட் கட்சித் தலைவருமான வி.எஸ்.அச்சுதானந்தன் திங்கள்கிழமையான இன்று மாலை (21.07.2025) காலமானார். அவருக்கு வயது 101. கடந்த சில ஆண்டுகளாகவே வயது […]
