சென்னையை நெருங்கும் டிட்வா புயல் – 9 மாவட்டங்களுக்கு நாளை ஆரஞ்ச் அலர்ட் : 2 துறைமுகங்களில் 5 ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

March 14, 2026 kumudam 0

இது குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கை: வங்கக்கடலில் மணிக்கு 8 கிலோ மீட்டர் வேகத்தில் தமிழக கடலோர பகுதிகளை டிட்வா புயல் நெருங்கி வருகிறது. சென்னையில் இருந்து தெற்கே 380 கிலோ […]

IPL: “யாருயா நீ” – 6வது விக்கெட்டாக இறங்கி விளாசிய ஷஷாங் சிங்!- the real jersey

March 14, 2026 kumudam 0

ஐபிஎல் தொடரின் 17வது லீக் போட்டி அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. இதில் பஞ்சாப் – குஜராத் அணிகள் மோதின. டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. தொடர்ந்து களமிறங்கிய […]

ATM facility in train: ஓடும் ரயில் ஏடிஎம்.. ரயில்வே துறை நோக்கி எழும் கேள்விகள்!

March 14, 2026 kumudam 0

மோடி தலைமையிலான மத்திய அரசின் ஆட்சியில் மிகவும் விமர்சனத்திற்கு உள்ளான துறைகளில் ஒன்று ரயில்வே துறை. அத்துறையின் அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ரயில் பயணிகளின் பாதுகாப்பினை உறுதி செய்வதற்கான திட்டங்களை வகுக்க வேண்டும் என […]

சென்னைக்கு தெற்கே 430 கி.மீ. தொலைவில் டிட்வா புயல்: மீட்பு பணிக்கு ஹெலிகாப்டர் பயன்படுத்த திட்டம்- அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் 

March 14, 2026 kumudam 0

சென்னைக்கு தெற்கே 430 கி.மீ. தொலைவில் டிட்வா புயல் மையம் கொண்டுள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இலங்கை அருகே உருவாகியுள்ள டிட்வா புயல் வடக்கு- வட மேற்கு திசையில் தமிழகம் நோக்கி […]

"இது தான் வேதா" ருத்ரதாண்டவம் ஆடிய சுனில் நரைன்… 106 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லியை வீழ்த்திய கொல்கத்தா!

March 14, 2026 kumudam 0

இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் ஐபிஎல் போட்டிகள் கோலாகலமாக நடைபெற்று வருகின்றது.விசாகபட்டினத்தில் நடந்த 16வது லீக் போட்டியில் கொல்கத்தா – டெல்லி அணிகள் மோதின, இதில் டாஸ் வென்று கொல்கத்தா அணி பேட்டிங் தேர்வு […]

என்னங்க பண்றீங்க? மாட்டுச் சாணத்தை வகுப்பறையின் சுவரில் பூசிய கல்லூரி முதல்வரால் பரபரப்பு

March 14, 2026 kumudam 0

பகுத்தறிவு போதிக்க வேண்டிய கல்வி நிலையங்கள் சமீப காலமாக அவற்றின் செயல்பாடுகளால் தொடர் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இன்ஸ்டா பிரபலங்களை பள்ளி, கல்லூரி நிகழ்வுக்கு அழைத்து வந்து அறிவுக்கு ஓவ்வாத சில விஷயங்களை அவர்கள் […]

டிட்வா புயல் எதிரொலி : 54 விமானங்கள் ரத்து- 300 பயணிகள் இலங்கையில் சிக்கி தவிப்பு

March 14, 2026 kumudam 0

டிட்வா புயலால் ஏற்பட்டுள்ள மோசமான வானிலை காரணமாக சனிக்கிழை சென்னை விமானநிலையத்தில் இருந்து இயக்கப்படும் மற்றும் வருகை தரும் 54 விமானங்களின் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளனர்.சென்னையில் இருந்து மதுரைக்கு இயக்கப்படும் 12 விமானங்களின் சேவைகள் […]

மீண்டும் ஏமாற்றிய RCB… மீண்டும் மீண்டுமா? ரசிகர்கள் வருத்தம்

March 14, 2026 kumudam 0

இந்தியாவின் பல்வேறு பகுதியில் நடைபெற்று வரும் 17வது சீசன்  ஐபிஎல் தொடரில் 10 அணிகள் கலந்து கொண்டுள்ளன. நடப்பு தொடரின் 15வது லீக் போட்டி பெங்களூருவில் உள்ள எம்.சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இதில் […]

ரூ.1 லட்சம் கரண்ட் பில் விவகாரம்: கங்கனாவுக்கு பதிலடி கொடுத்த மின்சார வாரியம்

March 14, 2026 kumudam 0

இமாச்சல் பிரதேசத்திலுள்ள மண்டி மக்களவை தொகுதியில், பாஜகவின் வேட்பாளராக களமிறங்கி வென்று எம்.பி-யானார் புகழ்பெற்ற பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத். சமீபத்தில் விழா ஒன்றில் பங்கேற்ற கங்கனா, ஹிமாச்சல் பிரதேசத்தில் ஆளும் மாநில அரசின் […]

18 நாள் பஞ்சாயத்து ஓவர் : வெளிமாநிலங்களுக்கு மீண்டும் துவங்கிய தனியார் ஆம்னி பஸ் சேவை 

March 14, 2026 kumudam 0

நவம்பர்  7ம் தேதி கேரளா சென்ற தமிழக ஆம்னி பஸ்களுக்கு, அம்மாநில போக்குவரத்து துறை அதிகாரிகள், சாலை வரி உட்பட பல்வேறு காரணங்களைக் கூறி, 70 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதித்தனர். இதற்கு […]