78 ஆண்டுகளுக்கு பின் இந்திய வீரர்கள் அசத்தல் – கிரிக்கெட் வரலாற்றில் மகத்தான சாதனை!
இந்தியாவில் நடைபெறும் ரஞ்சிக் கோப்பை கிரிக்கெட்டில், 10 மற்றும் 11ஆவது விக்கெட்டுக்கு களமிறங்கிய வீரர்கள் இருவரும் சதம் விளாசி சாதனை படைத்தனர். இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் தொடரான ரஞ்சிக்கோப்பையின் இரண்டாவது காலிறுதிப் போட்டி மும்பையில் […]
