மூள்கிறதா 3-ஆம் உலகப்போர்..? ஈரான் – இஸ்ரேல் மோதல்… அலறும் உலகநாடுகள்…
மேற்காசிய நாடான இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஹமாஸ் அமைப்புக்கும் இடையே கடந்தாண்டு அக்டோபர் மாதத்தில் போர் தொடங்கியது. இந்த போரில், ஹமாஸ் கட்டுப்பாட்டில் இருந்த காஸாவில், கடுமையான சேதமும், ஏராளமான உயிரிழப்புகளும் ஏற்பட்டன. […]
