நிலநடுக்கம் – உருக்குலைந்த தைவான்… உலக செமிகண்டக்டர் உற்பத்தி பாதிப்பா..?
தைவானின் ஹுவாலின் நகருக்கு தெற்கே 18 கிலோ மீட்டர் தொலைவில் அதிகாலை 5.30 மணிக்கு 15 கிலோமீட்டர் ஆழத்தில் 7.4 என்ற ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.தைவானே மிகச்சிறிய தீவு என்ற பட்சத்தில் கட்டடங்கள் […]
