குடியரசு தின விழா கொண்டாட்டம்:  செங்கோட்டையில் ஜனாதிபதி திரெளபதி முர்மு தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்

March 12, 2026 kumudam 0

செங்கோட்டையில் குடியரசு தினவிழாவில் கலந்து கொள்ள வருகை தந்த  ஜனாதிபதி திரெளபதி முா்மு, சிறப்பு விருந்தினா்கள் ஆகியோா் வீரா்கள் புடைசூழ கடமைப் பாதைக்கு வருகை தந்தனர். அவரையும், அவரை தொடர்ந்து வருகை தந்த துணை […]

போகியால் புகைமூட்டமான தலைநகர் சென்னை: 9 விமானங்கள் ரத்து: பயணிகள் அவதி 

March 12, 2026 kumudam 0

போகி பண்டிகையையொட்டி பழைய பொருட்கள் கொளுத்தப்பட்டன. இதனால்.  கும்மிடிப்பூண்டி – 196, மணலி – 144, கொடுங்கையூர்- 123, அரும்பாக்கம் – 177, காந்தி நகர்(எண்ணூர்) – 144, பெருங்குடி – 103, வேளச்சேரி […]

CSK தோல்வி.. மகிழ்ச்சியில் துள்ளிய காவ்யா மாறனை விமர்சித்த முன்னாள் அமைச்சர்

March 12, 2026 kumudam 0

ஐ.பி.எல் 2025 டி20 கிரிக்கெட் தொடரின் 43-வது லீக் போட்டி நேற்று சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஐதரபாத் அணி முதலில் பந்துவீச்சை […]

தொடரும் வெப்ப அலை… ஹஜ் பயணிகளின் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு… இந்தியர்களின் நிலை என்ன..?

March 12, 2026 kumudam 0

சவுதி அரேபியா: ஆண்டுதோறும் சவுதி அரேபியாவில் உள்ள மெக்காவில் லட்சக்கணக்கான இஸ்லாமியர்கள் புனித ஹஜ் பயணம் மேற்கொள்வது வழக்கம். அதேபோல், இந்தாண்டும் உலகம் முழுவதிலும் இருந்து 18 லட்சம் பேர் மெக்கா சென்றுள்ளனர். இஸ்லாமியர்களின் […]

"மறந்தும் இத வாங்கிடாதீங்க": 167 மருந்துகள் தரமற்றவை, 7 மருந்துகள் போலி, மத்திய அரசு எச்சரிக்கை 

March 12, 2026 kumudam 0

தரமற்ற மற்றும் போலியான மருத்துவ தயாரிப்புகள் உலகளவில் பொது சுகாதாரத்திற்கு குறிப்பிடத்தக்க அச்சுறுத்தல்களை ஏற்படுத்துகின்றன. தரமற்ற மற்றும் போலியான மருத்துவப் பொருட்கள் ஒரு குறிப்பிடத்தக்க உலகளாவிய சுகாதாரப் பிரச்சினையாகும், இது மில்லியன் கணக்கான மக்களைப் […]

போராட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட ஆசிரியர் விஷம் குடித்து தற்கொலை முயற்சி: மருத்துவமனையில் அனுமதி

March 12, 2026 kumudam 0

சம வேலை சம ஊதியம் கோரிக்கையை வலியுறுத்தி பகுதி நேர ஆசிரியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  பகுதி நேர ஆசிரியர்கள் ஆறாவது நாளாக  இன்று சென்னை எழும்பூரில் உள்ள டிபிஐ  வளாகத்தை முற்றுகையிட […]

SRH vs MI: கருப்பு நிற பட்டையுடன் களமிறங்கும் வீரர்கள்.. வானவேடிக்கை, சீயர்லீடர்ஸ் நடனத்திற்கு நோ

March 12, 2026 kumudam 0

ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பஹல்காமில் செவ்வாய்க்கிழமை நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் தற்போது வரை உயிரிழந்துள்ளனர். 2019 ஆம் ஆண்டு நடைப்பெற்ற புல்வாமா தாக்குதலுக்குப் பிறகு ஜம்மு- காஷ்மீர் பள்ளத்தாக்கில் நடந்த […]

சவுதியில் கடும் வெப்பம் – ஹஜ் பயணத்தின்போது 550 பேர் மரணமடைந்ததாக தகவல்

March 12, 2026 kumudam 0

ஹஜ் பயணத்தின்போது வெயில் தாக்கத்தால் இதுவரை 550 பயணிகள் இறந்துள்ளதாக அதிர்ச்சி தகவலினை பல்வேறு நாடுகளின் அதிகாரிகள் அறிவித்துள்ளனர். ஹஜ் என்பது உலகின் மிகப்பெரிய மத விழாக்களில் ஒன்றாகும் மற்றும் சவுதி அரேபியாவின் மிகப்பெரிய […]

ஊழல், குற்றவாளி குழுக்கள், குற்றங்களை ஆதரிப்பது திமுக அரசு: பிரதமர் மோடி குற்றச்சாட்டு 

March 12, 2026 kumudam 0

இந்த பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது:  “2026 ஆம் ஆண்டின் எனது முதல் தமிழக பயணம். பொங்கலுக்குப் பிறகு தமிழகம் சிறப்பாக உள்ளது. இந்த நேரத்தில் ஏரி காத்த ராமரை போற்றி வணங்குகிறேன். அனைவரின் நலன், […]

பெட்ரோல், டீசல்  தட்டுப்பாடு, பங்குகளுக்கு படையெடுக்கும் மக்கள்: வதந்தி நம்ப வேண்டாம் இந்துஸ்தான் பெட்ரோலியம் 

March 12, 2026 kumudam 0

ஈரான், இஸ்ரேல் போர் காரணமாக சிலிண்டர் விநியோகம் நாடு முழுவதும் தடைப்பட்டுள்ளது. ஹோட்டல், விடுதிகள் என பலரும் இந்த தட்டுப்பாட்டால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். சிலிண்டர் தட்டுப்பாட்டை தொடர்ந்து பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளதாக […]