ரூ.6.50 கோடியில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை திறந்து வைத்தார் மேயர் பிரியா
சென்னை, சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;- தமிழ்நாடு முதல்-அமைச்சரின் நல்வழிகாட்டுதலின்படி, மேயர் ஆர்.பிரியா, பெருநகர சென்னை மாநகராட்சி, மணலி, மாதவரம் மற்றும் தண்டையார்பேட்டை மண்டலங்களில் ரூபாய் 6.50 கோடி மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சித் […]
