இந்திய கிரிக்கெட் வீரர் குல்தீப் யாதவுக்கு 14ம் தேதி திருமணம்

March 10, 2026 DailyThanthi 0

புதுடெல்லி, இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரான குல்தீப் யாதவ் தனது நீண்டநாள் தோழியான வான்ஷிகாவை வரும் 14ஆம் தேதி திருமணம் செய்யவுள்ளார். உத்தரகாண்ட் மாநிலத்திலுள்ள முசோரி மலைப்பிரதேசத்தில் உள்ள ஒரு விடுதியில் […]

அமெரிக்கா தாக்குதல்களை நடத்த ஈராக்கை தளம்போல் பயன்படுத்த கூடாது: பிரதமர் அல்-சூடானி

March 10, 2026 DailyThanthi 0

பாக்தாத் மேற்காசிய மோதல்களுக்கு மத்தியில் ஈராக் பிரதமர் அல்-சூடானி, அமெரிக்காவின் வெளியுறவு துறை மந்திரி மார்கோ ரூபியோவை தொலைபேசி வழியே தொடர்பு கொண்டு இன்று பேசினார். மேற்காசியாவில் பிராந்திய அளவிலான பாதுகாப்பு நிலைமை மோசமடைந்த […]

சென்னையில் எல்.பி.ஜி கேஸ் நிலையங்கள் மூடல் – ஆட்டோ ஓட்டுநர்கள் வேதனை

March 10, 2026 DailyThanthi 0

சென்னை, சென்னை வடபழனியில் எல்.பி.ஜி கேஸ் நிலையங்கள் மூடப்படுவதால் ஆட்டோக்களுக்கு கேஸ் நிரப்பமுடியாமல் ஆட்டோ ஓட்டுநர்கள் வேதனை அடைந்து வருகின்றனர். இதனால் ஆட்டோ சேவை பாதிப்படையும் நிலை உருவாகி வருகிறது. ஏற்கனவே உணவகங்கள் மூடி […]

ஜெய்யின் ‘சட்டென்று மாறுது வானிலை’ படத்தின் செகண்ட் சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவிப்பு

March 10, 2026 DailyThanthi 0

சென்னை, பிரபல இயக்குனர் ஏ. ஆர். முருகதாஸிடம் சர்கார் மற்றும் தர்பார் படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றியவர் பாபு விஜய். இவர் தற்போது நடிகர் ஜெய்யை வைத்து ‘சட்டென்று மாறுது வானிலை’ என்ற புதிய […]

எரிவாயு தட்டுப்பாடு: பெட்ரோலியத்துறை மந்திரியுடன் பிரதமர் மோடி ஆலோசனை

March 10, 2026 DailyThanthi 0

புதுடெல்லி, ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் நடத்தும் தாக்குதலும் அதற்கு பதிலடியாக மேற்காசிய நாடுகள் மீது ஈரான் நடத்தும் தாக்குதலும் உலகம் முழுவதும் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளன. வளைகுடா நாடுகளில் இருந்து உலக […]

சிலிண்டர் தட்டுப்பாட்டை மத்திய அரசு உடனடியாகச் சீர் செய்ய வேண்டும்: எஸ்.டி.பி.ஐ. வலியுறுத்தல்

March 10, 2026 DailyThanthi 0

சென்னை, எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;- அமெரிக்க-இஸ்ரேலின் அடாவடியால் ஈரான் மற்றும் மத்திய ஆசிய நாடுகளில் நிலவி வரும் போர் பதற்றங்களைக் காரணம் காட்டி, சர்வதேச அளவில் […]

அர்ஷ்தீப் சிங்கிற்கு அபராதம் விதித்த ஐசிசி

March 10, 2026 DailyThanthi 0

சென்னை, டி20 உலகக் கோபை இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி இந்தியா 3-வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது. இந்த வெற்றி நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. இதற்கிடையில், போட்டியின்போது ஒரு சிறிய சர்ச்சை ஏற்பட்டது. […]

திருச்சியில் நாளை என்.டி.ஏ பொதுக்கூட்டம் – பிரதமர் மோடி பங்கேற்பு

March 10, 2026 DailyThanthi 0

திருச்சி, பிரதமர் மோடி பங்கேற்கும் மாபெரும் பொதுக்கூட்டம் திருச்சி பஞ்சப்பூரில் நாளை (புதன் கிழமை) மாலை நடக்கிறது. கடந்த மாதம் திருவள்ளூரில் பிரதமர் மோடி பங்கேற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணி பொதுக்கூட்டம் நடந்தது. இதில் […]

கங்கை அமரன் குரலில் “ஹேப்பி ராஜ்” படத்தின் 2வது சிங்கிள் வெளியானது

March 10, 2026 DailyThanthi 0

தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான ஜி.வி.பிரகாஷ் குமார் தொடர்ந்து பல்வேறு மொழிகளில் பெரிய படங்களுக்கு இசையமைத்து வருகிறார். இசையில் மட்டுமல்லாது நடிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார். இவரது நடிப்பில் கடைசியாக் வெளியான படம் […]

வான்வெளி தாக்குதலில் ஈரான் உச்ச தலைவருக்கு காயம் என தகவல்

March 10, 2026 DailyThanthi 0

ஈரான், வளைகுடா பிராந்தியம் மட்டுமின்றி ஒட்டுமெத்த உலகுக்கும் கவலையை ஏற்படுத்தி இருக்கும் ஈரான் மீதான அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் போர் வீரியமாக நடந்து வருகிறது. இந்த போரின் தொடக்க நாளிலேயே தங்கள் உச்சபட்ச தலைவர் […]