விடுதியில் உல்லாசமாக இருக்க அதிக மாத்திரைகள் உட்கொண்ட காதலன் திடீர் மரணம் – காதலி தப்பி ஓட்டம்
காசியாபாத், தற்போது பலருக்கு உடல்நிலை ஆரோக்கியமானதாக இல்லை என்பதால் பாலியல் உணர்ச்சிகளை அதிகரிக்கக்கூடிய ஊக்க மாத்திரைகளை பயன்படுத்துவது அதிகரித்துவிட்டது. முன்பெல்லாம் 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் இந்த பாலியல் மாத்திரைகளை பயன்படுத்தினார்கள். இதனாலேயே வயாகரா மாத்திரைகள் […]
