புதுக்கோட்டை காவல் நிலையத்தில் எஸ்.பி. மதன் திடீர் ஆய்வு

March 10, 2026 DailyThanthi 0

தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. மதன் நேற்று புதுக்கோட்டை காவல் நிலையத்தில் திடீர் ஆய்வு செய்து, அங்கு பராமரிக்கப்படும் ஆவணங்களையும், முக்கிய வழக்கு கோப்புகளையும் பார்வையிட்டார். மேலும் காவல் நிலைய போலீசாரிடம் அவர்கள் மேற்கொள்ள வேண்டிய […]

இஷான் கிஷனின் காதலி… யார் இந்த ஆதிதி ஹுண்டியா?

March 10, 2026 DailyThanthi 0

சென்னை, இந்திய கிரிக்கெட் வீரர் இஷான் கிஷன் சமீபத்தில் தனது ஆட்டத்தால் மட்டுமல்லாமல், தனிப்பட்ட வாழ்க்கையாலும் கவனம் ஈர்த்துள்ளார். டி20 உலகக் கோப்பையில் நியூசிலாந்துக்கு எதிரான இறுதிப்போட்டியில் அவர் அதிரடி அரைசதம் விளாசினார். இப்போட்டியின் […]

ஈரான் மீது 20 மடங்கு கூடுதலாக தாக்குதல்: டிரம்ப் மிரட்டல்

March 10, 2026 DailyThanthi 0

வாஷிங்டன், ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டாக இணைந்து கடந்த 28ம் தேதி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி உள்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதையடுத்து, […]

சமையல் எரிவாயு சிலிண்டருக்கு தட்டுப்பாடு: பெங்களூருவில் ஓட்டல்கள் இன்று முதல் வேலை நிறுத்தம்

March 10, 2026 DailyThanthi 0

பெங்களூரு, ஈரான் மீதான அமெரிக்கா-இஸ்ரேல் நாடுகளின் தாக்குதல் நீடித்து வருகிறது. இதனால் அரபு நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் வரத்து தடைபட்டுள்ளது. இந்தநிலையில் பெங்களூருவில் வணிக பயன்பாட்டுக்கான கியாஸ் சிலிண்டர் மற்றும் சமையல் […]

“அடுப்பங்கரையிலும் எதிரொலிக்கும் சர்வதேச அரசியல் பதற்றம்” – சு.வெங்கடேசன் எம்.பி.,

March 10, 2026 DailyThanthi 0

சென்னை, ஈரான் – இஸ்ரேல் போர் காரணமாக எரிவாயு தட்டுப்பாடு அபாயம் ஏற்பட்டுள்ளதால், வீட்டு பயன்பாட்டு சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது. மேலும், சமையல் கியாஸ் தட்டுப்பாடு […]

திருமணம் செய்ய வற்புறுத்திய இயக்குநர்…துணை நடிகை வெறிச்செயல்

March 10, 2026 DailyThanthi 0

விழுப்புரம், விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூரில் குறும்பட இயக்குநர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் அருகே உள்ள ஒரு சவுக்குத்தோப்பில் கடந்த 7-ம் தேதி ஒருவர் உடல் அழுகிய […]

கூடுவாஞ்சேரி அருகே மின்கசிவால் வீடு தீப்பிடித்து எரிந்து 3 பேர் உயிரிழந்த சோகம்

March 10, 2026 DailyThanthi 0

சென்னை, சென்னை அடுத்த கூடுவாஞ்சேரி கன்னிவாக்கத்தில் மின்கசிவால் வீடு தீப்பற்றியதில் தூங்கிக் கொண்டிருந்த 3 பேர் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். அருகிலிருந்த துணியில் தீப்பற்றி வீடு முழுவதும் தீ பரவியநிலையில், அதில் சிக்கி […]

சாலை விபத்தில் மூளைச்சாவு: அங்கன்வாடி ஆசிரியரின் உடல் உறுப்புகள் தானம்

March 10, 2026 DailyThanthi 0

திருநெல்வேலி மாவட்டம், இடைக்கால் பகுதியைச் சேர்ந்த முனியம்மாள் (வயது 49), அங்கன்வாடியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். இவர் கடந்த 7ம் தேதி மாலை 3 மணி அளவில் அம்பாசமுத்திரத்திலிருந்து அவர் வீட்டிற்கு இரு சக்கர […]

பைக்கில் 6 கிலோ புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருந்தவர் கைது

March 10, 2026 DailyThanthi 0

நெல்லை மாநகரம் மேலப்பாளையம், அண்ணாநகர் சந்திப்பு பகுதியில் போதை பொருட்கள் தடுப்பு பணியில் காவல் துறையினர் ரோந்து சென்றனர். அப்போது அந்த பகுதியில் இரு சக்கர வாகனத்தில் வந்த மேலப்பாளையம் பகுதியை சேர்ந்த தேவகுமார் […]

“என் வெற்றிக்கு காரணம் அவர்… இன்னும் 10 கோப்பைகள் வெல்வேன்!”- ஹர்திக் பாண்ட்யா

March 10, 2026 DailyThanthi 0

மும்பை, 2026 ஐசிசி டி20 உலகக்கோப்பையை இந்தியா கைப்பற்றியதற்குப் பிறகு, இந்திய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா பல சுவாரசியமான கருத்துகளை பகிர்ந்தார். இந்த வெற்றிக்காக நீண்ட காலமாக காத்திருந்ததாக அவர் கூறினார். […]