சிலிண்டருக்கு ரூ.100 மானியத்தை தி.மு.க. அரசு வழங்க வேண்டும்: அண்ணாமலை வலியுறுத்தல்
பொள்ளாச்சி, பொள்ளாச்சியில் பா.ஜனதா முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது, ஈரான், அமெரிக்கா, இஸ்ரேல் போரின் காரணமாக சமையல் எரிவாயு விலை உயர்ந்து உள்ளது. இந்தியாவில் எல்.பி.ஜி. இணைப்புகள் […]
